உலகம்

Latest News View All News »

பிரான்சில் ஸ்பானிஷ் ப்ளூவையும், கொரோனாவையும் வென்ற 103 வயது பெண்மணி.

பிரான்சில் கொரோனா தொற்றிலிருந்து சுகமடைந்த 103 வயது பெண்மணி ; Hélène François ...

ஜேர்மனியில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு மீண்டும் வேகமாக பரவும் கொரோனா தொற்று !

ஜேர்மனியில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகும், கொரோனா வைரஸ் தொற்று ...

பிரான்சில் கட்டுப்பாடுகள் தளர்ந்த போதும் மோசமான காலநிலையால் இயல்பு நிலை பாதிக்கப்பு.

பாரிஸ் பிராந்தியத்தில் நேற்று மாலை விரும்பத்தகாத ஒரு வாசனையைத் தாங்கள் ...

பிரான்சில் GRAND EST, மற்றும் Île-de-France பிராந்தியத்தில் புயல் எச்சரிக்கை !

GRAND ESTல் சனிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை இடியுடன் கூடிய பலத்த மழை ...

காடுகளுக்குள் செல்வோர் கவனம் -பிரான்சின் தேசிய வனவியல் அலுவலகம்

வீடுகளுக்குள் முடங்கியதால் நீண்ட நாட்கள் இயற்கையை விட்டு விலகி இருந்தவர்கள் ...

முள்ளிவாய்க்கால் 11 ஆண்டுகள்: கல்வியும், ஈழத்தின் இன்றைய நிலையும்…!

முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்தேறி 11 ஆண்டுகளாகிறது. ஒரு அரசியல், சமூக ...

2021 ஆம் ஆண்டுடன் மிகப்பெரிய விமானத்தின் தயாரிப்பை நிறுத்திக்கொள்ள AIR BUS முடிவு!

உலகின் மிகப்பெரிய A 380 விமானத்தின் தயாரிப்பை அடுத்த ஆண்டுடன் நிறுத்திக்கொள்ள ...

உலகப் போரின் நிறைவு நிகழ்வில் மக்ரோன், ஹொலன்ட், சார்கோசி !!!

இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து 75 ஆவது ஆண்டின் நிறைவைக் குறிக்கும்- ...

கொரோனாவை முற்றாக ஒழிக்க முடியும் என மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத் தலைவர்.

அரசாங்கம் வழங்கும் பாதுகாப்பு, சுகாதார செயன்முறைகளைப் பின்பற்றி ...

அவுஸ்ரேலியாவில் சிக்கியுள்ள சிறீலங்கா மாணவர்களை நாட்டிற்கு அழைக்க நடவடிக்கை.

அவுஸ்ரேலியாவில் சிக்கியுள்ள சிறீலங்கா மாணவர்களை மீண்டும் நாட்டிற்கு ...

சிறீலங்கா – அகத்தியமான மருந்துப்பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி.

அகத்தியமான மருந்துப்பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கு ...

கோவிட்-19 பொருளாதாரம்: பகுதி 1 விமானப் பறப்பும், உல்லாசத் துறையும் !

கோவிட்-19 வைரஸ் தொற்று உலகில் மூன்றில் இரண்டு சனத்தொகையை, அதாவது 500 கோடி ...

சிறீலங்காவில் சிறுவர்களுக்கான நோய் எதிர்ப்பு சக்திக்கான ஊசித் திட்டம் ஆரம்பம்.

சிறீலங்காவில் சிறுவர்களுக்கான நோய் எதிர்ப்பு சக்திக்கான ஊசி மருந்தை ...

அமெரிக்காவின் Frontier Airlines நிறுவனம் ஆசனத் தெரிவை பயணிகளின் விருப்பத்துக்கு விட்டிருக்கிறது

சமூக இடைவெளி ஆசனத் தெரிவை பயணிகளின் விருப்பத்துக்கு விட்டிருக்கிறது ...

முகநூல் ” Supreme Court’ சுயாதீன குழுவில் மேலும் 20 பேர் இணைப்பு.

முகநூல் பதிவுகளின் உள்ளடக்கங்களை கண்காணித்து அவற்றை நிராகரிக்கும் ...

இந்தியாவில் நச்சு வாயு கசிந்ததில் ஆயிரக் கணக்கில் மக்கள் பாதிப்பு.

இந்தியாவில் தென்கொரியாவின் பிளாஸ்ரிக் காப்பரேட் கம்பெனியின் தொழிற்சாலை ...

இத்தாலியில் இரண்டு மாதங்கள் நடைமுறையில் இருந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது !

கொரோனா வைரஸ் பரவலால் ஆரம்பத்தில் சீனா பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த ...

பிரான்சில் பாடசாலையின் அத்தாட்சிப் பத்திரம் (justificatif) வழங்கினால் மட்டுமே ஊதியம் !

கொரோனா வைரஸ் பரவலினால் பிரான்சில் நிறுவனங்கள் மூடியுள்ள நிலையில் ...

“இந்த ஆண்டின் இறுதிக்குள் எங்களிடம் தடுப்பு மருந்து இருக்கும் ” அமெரிக்க அதிபர.

2021ஆம் ஆண்டிற்கு முன்னதாகவே கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்து ...

பிரான்சில் பொதுப் போக்குவரத்துக்கான புதிய நடைமுறைகள் !!

எதிர்வரும் மே11ம் நாள் பொதுமுடக்கம் படிப்படியாக நீக்கம் செய்யப்படவுள்ள ...

பிரித்தானியாவில் கொரோனா தொற்றில் இறப்பவர்கள் தொகை இராண்டாம் நாளாகவும் வீழ்ச்சி.

பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 229 பேர் மரணித்துள்ளனர். ...

பிரான்சில் பகிரங்கமாக திருட்டில் ஈடுபட்ட பெண் மற்றும் 3 ஆண்கள் !

பிரான்சில் Saint-Denis மற்றும் Noisy-le-Sec பகுதிகளில் வீதியில் சென்றவர்களிடம் ...

பிரான்சில் பாடசாலைகள் ஆரம்பிப்பதை பிற்போடுமாறு கோரிக்கை !

இல் து பிரான்சுக்குள் மே 11 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிப்பதை பிற்போடுமாறு ...

கண்ணுக்குத் தெரியாத எதிரியுடனான போரில் இராணுவத்தைக் களமிறக்காத வல்லரசுகள் !

பிரான்ஸ் தற்போதைய சுகாதார நெருக்கடியில் தனது இராணுவத்தை மக்களுடன் ...

பிரெஞ்சு மக்களின் உயிரைப் பணயம் வைக்க நான் அனுமதிக்க மாட்டேன் – சுகாதார ஒருமைப்பாட்டு அமைச்சர்.

பிரான்சில் கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்த காலத்திலிருந்து, சுழன்று ...

அமெரிக்க அணு ஆயுதங்கள்-ஜேர்மனியின் பாதுகாப்பிற்கு ஆபத்து.

ஜேர்மனி மண்ணில் அமெரிக்க அணு ஆயுதங்கள் இருப்பது ஜேர்மனியின் பாதுகாப்பிற்கு ...

சிறீலங்காவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 707ஆக உயர்வு.

சிறீலங்காவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் இன்று ...

பிரான்சில் அவசர கால நிலைமையை ஜூலை 24 வரை நீடிப்பு.

இத்தாலியின் மிலான் நகர தொடருந்து இருக்கைகளிலும் தரையிலும் சமூக இடைவெளி ...

கொரோனா -அவுஸ்திரேலியா மே 8 நாள் வழமைக்குத் திரும்புகிறது.

அவுஸ்ரேலியாவில் நடைமுறையில் உள்ளிருப்புக் கட்டுப்பாடுகளை, குறிப்பிட்ட ...

வடகொரிய அதிபர் உள்ளிட்ட தலைவர்களுடன் நாளை பேச்சு – அமெரிக்க அதிபர் தெரிவிப்பு.

வடகொரிய அதிபர் கிம் ஜொங்-உன் உள்ளிட்ட தலைவர்களுடன் நாளைய நாள் (ஞாயிற்றுக்கிழமை) ...

ஏப்ரல் 28 ஆம் நாள் முடிவில் கோவிட்-19 வைரஸ் தொற்று குறித்த உலகளாவிய நிலைமை ஒரு பார்வை.

நோய்த்தொற்று உலகளாவிய மொத்தம்: 31,38,569நாடுகள் வாரியாக ஏப்பிரல் 28 முடிவில் ...

ஒரு பக்கம் கோபம், மறுபக்கம் நேசம் , பிரான்சின் எதிர்க் கட்சி காட்டம் !

கொரோனா பரவ சீனா தான் காரணம் என ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பல குற்றம் ...

இல் து பிரான்ஸ் மாகாண முதல்வரின் இரு முக்கிய அறிவிப்புக்கள் !

நவிகோ பயண அட்டை சந்தாதாரருக்கு துணியினால் தைக்கப்பட்ட முகக்கவசங்கள் ...

பிரான்சில் காவல் துறையினர் மீது தீவிரவாத தாக்குதல்

பாரிஸ் நகரில் உந்துருளியில் சென்ற காவல் துறையினர் இருவரை இளைஞர் ...

பிரான்சின் உள்ளிருப்பு முடக்கத்தை தளர்த்துவதற்கான திட்டத்தை பிரதமர் பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.

பிரான்சின் உள்ளிருப்பு முடக்கத்தை படிப்படியாக தளர்த்துவதற்கான ...

ராஜீவ் கொலை வழக்கில் தமிழகச் சிறையில் வாடும் முருகனின் தந்தையார் ஈழத்தில் காலமானார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தமிழகத்தில் ...

“வரனே அவஷ்யமுண்ட்” திரைப்படக் குழுவினருக்கு தமிழ்த் தேசியக் கலைஞர்களின் வன்மையான கண்டனமும் எச்சரிக்கையும் … !

“வரனே அவஷ்யமுண்ட்” (Varane Avashyamund” திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் ...

சுவிஸ் – முக்கிய தேவைகளை மீளப்பெறும் சுவிஸ் மக்கள்.

நீண்ட காத்திருப்பிற்கு பின்னர் சில முக்கிய தேவைகளை மீளப்பெறும் சுவிஸ் ...

பிரித்தானிய வீதிகள் போக்குவரத்தால் நிரம்பி வழிந்தன.

பிரித்தானியாவில் உள்ளிருப்புக் காலம் ஆறாவது வாரமாகத் தொடர்கையில் ...

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு எதிராக சிறீலங்கா அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு எதிராக சிறீலங்கா அரசாங்கம் எடுக்கும் ...

ஊரடங்கு உத்தரவு – தமிழகம் முழுவதும் 3 இலட்சத்துக்கு மேற்பட்டோர் கைது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முகமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு ...

உலகம் முழுவதும் கொரோனா தொற்றிலிருந்து 8 இலட்சத்து 80 ஆயிரத்துக்கு அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

உலகம் முழுவதும் தீவிரமாகப் பரவியுள்ள கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் ...

சிறீலங்காவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 500 கடக்கின்றது.

இன்று மாலை 22:10 மணிக்கு சுகாதார மேம்பாட்டுப் பணியகம் வெளியிட்ட தகவல்களின் ...

பிரான்சில் பூங்கன்றுகளுக்குப் பதிலாக காய்கறிகள், பழமரக் கன்றுகளின் விற்பனை உயர்ந்திருக்கிறது.

தக்காளிச் செடி. கோடை காலம் தொடங்கியதும் பொதுவாக பூங்கன்றுகளை வாங்கி ...

“ஏணை” திரைப்படம் இப்பொழுது You tube வழியே பார்க்கலாம்.

படத்தினைப் பார்க்கக் கீழுள்ள இணைப்பை அழுத்தவும். https://www.youtube.com/watch?v=TJRiPdHkpwM&feature=share&fbclid=IwAR18Dsr-KLjPFbzOL6K1abvgCPEgBGz8RoCUOjJ15CFlkvUWbMvvz330370 தென்னிந்தியத் ...

பிரான்ஸ் அரசாங்கத்தின் அவசரப்பட்ட முடிவை எதிர்க்கும் SNCF தொழிற்சங்கங்கள்.

“எதுவுமே தயார் இல்லை, இது மிகவும் அவசரப்பட்ட முடிவு” என SNCF தொழிற்சங்கங்கள், ...

பிரான்சில் கொரொனா தொற்றிலிருந்து 44,903 பேர் முற்றாகக் குணமடைந்தனர் !

பிரான்சில் கொரொனா தொற்று நோய் குறித்து சுகாதார அதிகாரிகளின் மதிப்பீட்டின்படி, ...

அரசியலில் ஒப்பற்ற குரல் கொடுத்தவர் தந்தை செல்வநாயகம் (செல்வா)

தந்தை செல்வநாயகம் ஏப்ரல் 26, 2020 🔴ஈழத்தமிழரின் வாழ்விற்காய் குரல்கொடுத்தும், ...

சீனாவின் யுஹான் பரிசோதனைக் கூடம் இது தான்..!

வைரஸ் பரம்பலின் மூலஸ்தானம் என்று குறிப்பிட்டுக் குற்றஞ்சாட்டப்படும் ...

பிரான்சில் உணவகங்கள் எப்போது திறக்கப்படும்?

பாரிஸில் இயல்பு வாழ்க்கை என்பது உணவகங்களும் ( restaurant) பார்களும் (Bar) திறக்கப்படுவதில் ...

ஜரோப்பிய நாடுகள் – மக்களை விடுவிக்கும் திட்டங்களை எவ்வாறு தயாரிப்பது?

மூத்த சிவில் சேவை அதிகாரி Jean Castex. மக்களை விடுவிக்கும் திட்டங்களை எவ்வாறு ...

ஸ்பெயினில் ஒரே நாளில் 6,740 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று !

ஸ்பெயினில் கொரோனா வைரஸ் பாரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் ...

பிரான்சில் உள்ளிருப்புச் சட்டங்களால் பல்லாயிரக்கணக்கானவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர் !

கொரோனா தொற்று கட்டுப்பாடுகளை மதித்து, பிரான்சில் மக்கள் வீடுகளுக்குள் ...

பிரான்சில் அதிகாலையில் நிகழ்ந்த பாரிய தீவிபத்து !

25/04/2020 அதிகாலை Gennevilliers நகரில் Cité Rouge இல் இடம்பெற்ற தீ விபத்தில் பலர் எரிகாயங்களுக்கு ...

கொரொனா வைரஸ் – பிரான்சில் 44,594 பேர் முற்றாகக் குணமடைந்தனர் !

COVID -19 தொற்று நோய் குறித்து சுகாதார அதிகாரிகள் தெரிவித்த மதிப்பீட்டின்படி, ...

நாளொன்றுக்கு 500 000 சுவாசக்கவங்களுடன் களமிறங்கும் சீன முதலாளி !

கொரோனா வைரஸ் நெருக்கடி நீண்டகாலத்துக்கு நீடிக்கும் என்ற நிலையில், ...

பிரித்தானியாவில் கொரோனா வைரசிற்கான தடுப்பூசியின் மனித பரிசோதனைகள் விரைவில் ..!

பிரித்தானிய ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட கொரோனா ...

பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 449 இறப்புகள்.

பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 449 இறப்புகள் பதிவாகி உள்ளதாகவும், ...

சிறீலங்காவில் நாடாளுமன்ற தேர்தல் எதிர் வரும் யூன் 20 ஆம் திகதி.

சிறீலங்காவில் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற தேர்தல் எதிர் வரும் யூன் ...

காதலையும் வீரத்தையும் சுவைபடக் கூறும் இலக்கியங்கள் – இடைக்காலம்.

பாகம் 3 ரொமான் (le roman) : புதினத்தை பிரெஞ்சு மொழியில் ரொமான் என்றே இன்றைக்கும் ...

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 17 ஆயிரத்தை கடந்தது.

இந்தியாவில் மத்திய சுகாதாரத்துறை இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள ...

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்று மொத்த எண்ணிக்கை 8,014 உயர்வு.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சிங்கப்பூரில் இன்று (திங்கட்கிழமை) மட்டும் ...

யாழில் மதுபான விற்பனை நிலையங்களில் அலை மோதிய குடி மகன்கள்..!

சிறீலங்காவில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று ஊரடங்கு தளர்த்தப்பட்டது. ...

கோவிட்-19: உலகளாவி மறைந்திருக்கும் பேராபத்து.

எப்படா இந்த கோவிட்டார் மறைந்து போவார் என்ற அங்கலாய்ப்பு எங்கும் ...

கொரோனா – பிரான்ஸ் முதன்மை அமைச்சரின் கருத்துக்கள்.

நிலைமைகள் மெதுமெதுவாக முன்னேற்றம் கண்டு வந்தாலும், நெருக்கடியில் ...

தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை ஆயிரத்து 477 ஆக உயர்வடைந்துள்ளது.

தமிழ் நாட்டில் மேலும் 105 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை ...

கொரோனா தொற்றுக்குப் பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 596 இறப்புகள் .

பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 596 இறப்புகள் பதிவாகி உள்ளதாக ...

பாரிஸ் நகரில் வீதி கழுவ பயன்படுத்தப்படும் தண்ணீரில் கொரோனா வைரஸ் தொற்றின் தடயங்கள்.

பாரிஸ் நகரில் வீதிகளைக் கழுவுதல் போன்ற சுத்திகரிப்புத் தேவைகளுக்குப் ...

பிரான்சில் இன்னும் 30 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் ..!

பொதுமுடக்கத்தின் 34வது நாளில் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ளசுகாதார அறிக்கையில் கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தவர்களின்எண்ணிக்கை 395ஆக பதிவாகியுள்ளதோடு, ...

இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கம் பற்றிய உத்தியோகபூர்வ தகவல்கள்.

நாடு தழுவிய (அனைத்து பிராந்தியங்கள் மற்றும் மாகாணங்கள்) முழு விபரங்களும்விளக்கமான முறையில் தரப்பட்டுள்ளன. இது வரை மொத்தமாக 178.972 நபர்கள்  கொரோனா வைரஸ் தொற்றுக்குஉள்ளானவர்கள். 108,257 நபர்கள் இப்போதும் நோய் தொற்றுடன் உள்ளார்கள்; 23,660 நபர்கள் வைரஸ் தாக்கத்தினால் இறந்துள்ளனர்; 47,055 நபர்கள் குணமாகி உள்ளனர். நேற்றிலிருந்து இன்று வரை: + ...

கனடா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான எல்லையை திறப்பதற்கான கால எல்லையை மேலும் நீடிப்பு.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கனடா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான ...

பிரித்தானியாவில் பாடசாலைகள் மே 25 முதல் மீண்டும் திறக்கப்படலாம்.

பிரித்தானியாவில் பாடசாலைகள் மே 25 முதல் மீண்டும் திறக்கப்படலாம். சிகையலங்கார ...

தியாக தீபம் அன்னை பூபதியின் 31ம் ஆண்டு வீரவணக்க நினைவு நாள் இன்றாகும்.

தியாக தீபம் அன்னை பூபதியின் 31ம் ஆண்டு வீரவணக்க நினைவு நாள் இன்றாகும். ...

அமைதியும் கூச்ச சுபாவமும் கொண்ட பன்கோலின்கள் உலகின் தலைப்புச் செய்திகளில்..!

அமைதியும் கூச்ச சுபாவமும் கொண்ட பன்கோலின்கள் (எறும்பு தின்னிகள்) ...

லிபியாவின் போராளிக் குழுவின் எட்டு போராளி கொல்லப்பட்டனர்.

லிபியாவின் கிழக்கு பகுதியைச் சேர்ந்த போராளிக் குழுவின் தலைவர் கலீஃபா ...

பிரான்சில் COVID 19 – 24 மணி நேரத்தில் மொத்தமாக 642 உயிரிழப்பு.

பிரான்சில், COVID-19 தொற்றுநோய் குறித்து சுகாதார அதிகாரிகள் தெரிவித்த ...

உக்ரைனில் கெய்வில் பகுதியில் உள்ளவர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

வியாழக்கிழமை தொடங்கிய காட்டுத் தீ அடர்த்தியான புகை மூட்டத்தை உருவாக்கிய ...

இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கம் உத்தியோகபூர்வ தகவல்கள்.

நாடு தழுவிய (அனைத்து பிராந்தியங்கள் மற்றும் மாகாணங்கள்) முழு விபரங்களும் ...

பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 888 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரித்தானியாவில் மேலும் இறப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ...

கொரோனா வைரைசை எதிர்த்து போராடுபவர்க்கு ஆதரவாக, 100 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இணைந்து வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி.

 Lady Gaga கொரோனா வைரஸ் தொற்றை எதிர்க்க முன்னணியில் தொழிற்படும் சுகாதார ...

கொரோனா வைரஸ் காரணமாக, 24 மணித்தியாலத்தில் பிரித்தானிய மருத்துவ மனைகளில் 888 பேர் மரணம்.

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, கடந்த 24 மணித்தியாலத்தில் பிரித்தானிய ...

யாழ் மாவட்டத்தில் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படவுள்ளது.

கொழும்பு, கம்பஹா, புத்தளம், களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை ...

சிறீலங்காவின் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் திறக்கப்படவுள்ளது.

சிறீலங்காவின் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் நாளை 19.04.2020 (ஞாயிற்றுக்கிழமை) ...

பிரான்சின் விமானத்தாங்கிக் கப்பலில் 1081 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று உறுதி.

பிரான்சின் மிகப்பெரும் விமானம் தாங்கி கப்பலான Charles de Gaulle, கடற்படையினருக்கு ...

தப்புத் தாளங்கள்.. மாட்டிக் கொண்ட சிறீலங்கா..!

கோவிட்-19 உருவாக்கியுள்ள பெரும் சவால்களை எதிர்கொள்ள அரசுகளும் அதன் ...

ஆபிரிக்க நாடான மலாவியில் 21 நாள் முடக்கத்தை அமுல்படுத்துவதற்கு உயர் நீதிமன்றம் தற்காலிகத் தடை.

கொரோனா தொற்று ஆபிரிக்க நாடுகளில் பரவிவருகின்ற சூழ்நிலையில், ஆபிரிக்க ...

உலகளாவிய கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 150,000 ஐ தாண்டியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 150,000 ஐ எட்டியுள்ளது ...

மக்கள் இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளப்படும் ஆபத்து – வைத்திய கலாநிதி சிவமோகன்.

வைத்திய கலாநிதி சிவமோகன் திரைமறைவு அரசியல் நாடகங்களால் மக்கள் இக்கட்டான ...

“மெளனிக்கப்பட்ட “கல்வித் தந்தை” பிரான்சிஸ் ஜோசப் அடிகளார் !

ஏப்ரல் 17, 2009 வணக்கத்துக்குரிய பிரான்சிஸ் ஜோசப் அடிகளார். இன்று உலகின் ...

சுவிஸ் கூட்டாட்சி அரசின் கலந்துரையாடலின் முக்கிய விபரங்கள்.

இன்றைய நாள் (17.04.2020) இடம் பெற்ற சுவிஸ் நாட்டின் கூட்டாட்சி அரசின் கலந்துரையாடலில் ...

தென் ஆபிரிக்காவின் வனவிலங்குகள் சரணாலயத்தில் சிங்கங்கள் கூட்டமாக நடு வீதியில் உறங்குகின்றன.

தென் ஆபிரிக்காவின் Kruger தேசிய வனவிலங்குகள் சரணாலயத்தில் சிங்கங்கள் ...

பிரித்தானியாவில் கொரோனாவினால் 40,000 வரை இறப்புகளைச் சந்திக்கக் கூடும்.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் நோயினால் இதுவரை உயிரிழந்தவர்களின் ...

பிரித்தானியா சம்பள கொடுப்பனவை திட்டத்தை ஜூன் மாதம் வரை நீடித்துள்ளது.

பிரித்தானியா அரசாங்கம் அதன் furloughed workers ஊதியம் என்று அழைக்கப்படும் வேலை ...

இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கம் பற்றிய உத்தியோகபூர்வ தகவல்கள்.

நாடு தழுவிய (அனைத்து பிராந்தியங்கள் மற்றும் மாகாணங்கள்) முழு விபரங்களும் ...

பிரான்சில் கொரோனா தொற்றிலிந்ருந்து 34,420 பேர் முற்றாகக் குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

சுகாதார இயக்குநர் ஜெனரல் ஜெரோம் சாலமன், பிரான்சில் கோவிட் -19 தொற்று ...

கொரொனா வைரஸ், இல் து பிரான்ஸ் உட்பட அனைத்து மாகாண விபரம்!

17 ஏப்ரல் 2020 #Île-de-Franceல் தற்போது அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், மருத்துவமனையில் ...

பிரான்சில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவால் உயிரிழந்தார்.

பிறப்பு-08.08.1964இறப்பு-17.04.2020பிறந்த இடம்-சுன்னாகம் மத்தி,சுன்னாகம் யாழ்ப்பாணம் ...

இல் து பிரான்ஸ் பிராந்தியத்தில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 4,359..

Île-de-France பிராந்திய சுகாதார அமைப்பின் சமீபத்திய தரவுகளின்படி, இந்த வியாழக்கிழமை, ...

பிரான்சின் சுதந்திர தினம் ஆயுதப்படை அணி வகுப்புகளைத் தவிர்த்து பிரகடனப்படுத்தப்படலாம்.

இம் முறைஆயுதப்படை அணி வகுப்புகளைத் தவிர்த்து சுகாதாரப் போரில் முன்னரங்கில் ...

நான் எப்போதும் என்னை விதியின் கைகளில் ஒப்படைத்திருப்பவன்-பிரான்ஸ் அதிபர்.

கொரேனா வைரஸ் உலகமயமாதல் சிந்தனைகளை நீர்த்துப் போகச் செய்துவிடும் ...

பிரான்ஸ் – மருத்துவமனைகளில் 24 மணி நேரத்தில் 417 உயிரிழப்பு.

பிரான்சில், கொரொனா தொற்று நோய் குறித்து சுகாதார அதிகாரிகள் தெரிவித்த ...

இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கம்பற்றிய உத்தியோகபூர்வ தகவல்கள்.

நாடு தழுவிய (அனைத்து பிராந்தியங்கள் மற்றும் மாகாணங்கள்) முழு விபரங்களும் ...

பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 861 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ...

முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா தகவல் தொடர்பு நிலையம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா தொற்று மற்றும் அவசர சிகிச்சை பெற்றுக் ...

சுவிசில் எவ்வாறான நிறுவனங்கள் எப்போது திறக்கப்படும் !

ஏப்ரல் 27 ஆம் தேதி, சில்லறை மற்றும் ஒப்பனை கடைகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும். சிகையலங்கார ...

பிரான்சில் Notre Dame தேவாலத்தில் உள்ள ‘இம்மானுவல்’ எனும் இராட்சத மணி ஒலித்தது!

Notre Dame தேவாலயம் தீ விபத்துக்குள் சிக்கி 15/04/2020 ஒரு வருடம் நிறைவடைகின்றது. ...

சுவிஸ் படிப்படியாக வழமைக்குத் திரும்புகிறது!

இன்றைய சுவிஸ் ஊடகமாநாட்டில் தற்போதைய நிலை மற்றும் முடிவுகள் பற்றி ...

லண்டனில் – பிரபல மிருதங்க கலைஞர் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இன்று உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தல் இருந்து புலம்பெயர்ந்து லண்டனில் வாழ்ந்து வந்த பிரபல ...

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் – ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்து 482 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் ...

யாழ் – மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்த சாத்தியமில்லை.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்த சாத்தியமில்லை. ஆயினும் அபாயமற்ற ...

எமிரேட்ஸ் விமான சேவை ; கோவிட்-19 பரிசோதனை.

முன்னணி விமான சேவை நிறுவனமான ‘எமிரேட்ஸ்’ அதன் பயணிகளை துரித கதியில் ...

இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் 578 இறப்புகள்.

இத்தாலியில் கொரோனா வைரஸ்தாக்கம் பற்றிய உத்தியோகபூர்வ தகவல்கள். நாடு ...

பிரான்ஸின் தென்மேற்குப் பகுதியில் இராணுவ உலங்குவானூர்தி ஒன்று விபத்து.

பிரான்ஸின் தென்மேற்குப் பகுதியில் இராணுவ ஹெலிக்கொப்ரர் ஒன்று விபத்துக்குள்ளானதில் ...

பிரான்சில் மற்றுமொரு ஈழத் தமிழர் கொரோனா தொற்றுக்குப் பலி.

யாழ்ப்பாணம் சங்கானையை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் வில்னெவ் சென் ஜோர்ஜ் ...

பிரித்தானியாவில் 24 மணி நேரத்தில் 761 பேர் மருத்துவமனைகளில் மரணம்.

சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் (Matt Hancock), கொரோனா தொற்று சோதனை அனைவருக்கும் ...

பிரான்சில் வறிய குடும்பங்களுக்கு நிதி உதவி – பிரதமர்

பிரான்ஸில் வீடுகளுக்குள் முடங்கியதால் வருமானம் இழந்து பாதிக்கப்பட்டுள்ள ...

உள்ளிருப்பில் இருந்து உடனடியாக வெளியேவர முடியாது – Valérie Pécresse ..!

உள்ளிருப்பிலிருந்து வெளியேறுதல் என்பது, படிப்படியாக மாகாண வாரியாக ...

தென் கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் நடை பெற்ற தேர்தல்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் நடை பெற்ற முதல் தேசியத் தேர்தல் ...

மூன்று ஐரோப்பிய நாடுகள் முழு முடக்கத்தில் இருந்து சற்று தளர்வு நிலைக்கு வருகின்றன.

ஆஸ்திரியா, ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஆகிய ஐரோப்பிய நாடுகள் மூன்றும் ...

கனடாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றினால் 123 பேர் மரணம்.

கொரோனா வைரசின் அதிதீவிர தாக்கம் உலகம் முழுவதும் மனித இழப்பையும் ...

யாழில் கொரோனா தொற்று என உறுதிப்படுத்தப்பட்ட 12 பேரில்,ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதி !

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (15.04.2020) கொரோனா தொற்று என உறுதிப்படுத்தப்பட்ட ...

சீனாவில் மீண்டும் புதிய கொரோனா தொற்றுக்கள்.

COVID-19 கொரோனா தொற்று கடந்த 6 நாட்களில் சீனாவில் மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளது. ...

இந்தியாவில் பொது முடக்கம் மே மாதம் 3 ஆம் நாள் வரை நீடிப்பு.

NEW DELHI, INDIA – MARCH 31: A bus driver in a protective suit before ferrying people who took part in a Tablighi Jamaat function earlier this month to a quarantine facility ...

உலக சுகாதார அமைப்புக்கு (WHO) நிதியளிப்பதை நிறுத்தப்போவதாக அமெரிக்க அதிபர் சூளுரை.

கொரோனா வைரஸ் தொற்று விடயத்தில் “அதன் அடிப்படை கடமையில் தோல்வியுற்றதால்” ...

வவுனியா வைத்தியசாலை ஊழியருக்கு கொரோனோ தொற்று.

யாழில் இடம்பெற்ற ஆராதனை கூட்டத்தில் கலந்துகொண்ட  வவுனியா வைத்தியசாலையில் ...

பிரான்சில் உள்ளிருப்பு தொடர்பான முறைப்பாடுகளை நிறுத்துங்கள் – பாரிஸ் 20 நகர பிதா.

உள்ளிருப்புக் கட்டுப்பாட்டுச் சட்டத்தினை யார் மீறினாலும், தேசிய ...

பிரித்தானியாவில் கொரோனாவினால் கடந்த 24 மணி நேரத்தில் 778 பேர் மரணம்.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ...

உலகெங்கும் மனிதர்களின் முடக்கம் இயற்கையின் பெரும் மாற்றங்களில் இதுவும் ஒன்று.

கங்கை நதி நீர் அருந்துவதற்கு ஏற்ற தரத்தை எட்டியிருப்பதாக நீரியல் ...

உள்ளிருப்பு தொடர்பான முறைப்பாடுகளை நிறுத்துங்கள்- பாரிஸ் 20 நகர பிதா.

உள்ளிருப்புக் கட்டுப்பாட்டுச் சட்டத்தினை யார் மீறினாலும், தேசிய ...

இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கம் பற்றிய உத்தியோகபூர்வ தகவல்கள்.

நாடு தழுவிய (அனைத்து பிராந்தியங்கள் மற்றும் மாகாணங்கள்) முழு விபரங்களும் ...

பிரான்சில் கொரோனா தொற்றினால் கடந்த 24 மணிநேரத்தில் 762 பேர் உயிரிழப்பு !!

செவ்வாய் சுகாதார அறிக்கை : கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி தற்போது ...

இந்திய துடுப்பாட்டப் போட்டி IPL நிறுத்தப்பட்டுள்ளது.

BCCI இந்த தலைவர் சவுரவ் கங்குலி இது பற்றி தெரிவிக்கையில் , கொரோனா தொற்று ...

சிறீலங்கா தலைநகர் கொழும்பில் சற்று முன்னர் தீ விபத்து.

பொரளை அரச அச்சகத்தில் இன்று மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொரளை ...

யாழில் மது விற்றவர் கைது..!

யாழ்ப்பாணம் கன்னாதிட்டிப் பகுதியில் வீடொன்றில் சட்டத்துக்குப் ...

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 219 ஆக உயர்வு.

சிறீலங்காவில் ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ...

கிரேக்க நாட்டிற்கு ஒரு இக்கட்டான நேரம்.

பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, அமெரிக்கா ஆகிய நாடுகள் கொரோனா ...

பொருளாதாரத்தை எவ்வாறு, எப்போது திறக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க தனக்கு முழு அதிகாரம் – அதிபர் டிரம்ப்.

அமெரிக்கா கொரோனா தொற்றினால் திணறி வரும் நிலையில், அமெரிக்க அதிபருடைய ...

பொருளாதார நெருக்கடியும் ஈழத்தமிழரும் – பிரான்ஸ்

பிரான்ஸில் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களில் பெரும்பாலாரது ...

பிரித்தானியாவில் சுப்பிரமணியம் உலகநாதன் கொரோனா தொற்று காரணமாக நேற்று 13.04.2020 உயிரிழந்தார்

Alcatel என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஈழத்தமிழர் 13-04-2020 கொரோனா தொற்று ...

பிரான்சில் மே 11 முடங்கிக் கிடக்கும் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நாளாக அமையும் .

மூடிமுடங்கிக் கிடக்கும் நாட்டையும் பொருளாதாரத்தையும் மீண்டும் ...

கொரோனாவால் கனடாவில் முதலாவது தமிழ் உறவின் உயிர் பிரிந்தது. இறந்தவரின் உறவு புலம்பல் .

நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் வட்டக்கச்சி இராமநாதபுரத்திலும் தற்போது ...

பிரான்சில் 574 பேர் ஒரே நாளில் மரணம், 6,821 பேருக்கு தீவிர சிகிச்சை.

13/04/2020 இரவு 07:49 மணி, சுகாதார இயக்குநர் ஜெனரல் ஜெரோம் சாலமன் அவர்களின் ...

நாட்டு மக்களுக்கான பிரான்ஸ் அதிபரின் இன்றைய உரை…!

பிரான்சில் எதிர்வரும் மே மாதம் 11 திகதி வரை உள்ளிருப்புச் சட்டம் நீடிக்கப்பட்டள்ளது. ...

ஊரடங்கு உத்தரவை மீறுகின்றவர்களுக்கு எதிராக விசேட சுற்றிவளைப்பு,ரஞ்சன் ராமநாயக்க கைது.

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் பரபுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக நாடு ...

ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா தொற்றும் தேர்தலும் ..!

COVID-19 ஆப்பிரிக்க கண்டத்தில் பரவி வரும் வேளையில் , எத்தியோப்பியா தேர்தல் ...

பிரான்சில் மொன்ஜெரோன் (Montgeron) நகர பிதாவின் அதிரடி உத்தரவு!

உள்ளிருப்புக் கட்டுப்பாட்டை மீறுபவர்களைக் காட்டிக்கொடுக்குமாறு ...

இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கம் உத்தியோக பூர்வ தகவல்கள்.

நாடு தழுவிய (அனைத்து பிராந்தியங்கள் மற்றும் மாகாணங்கள்) முழு விபரங்களும் ...

கொரோனா வைரஸ் உலகளாவிய ரீதியிலே 114,000 பேர் மரணம்.

கொரோனா வைரஸ் உலகளாவிய ரீதியிலே 114,000 க்கும் அதிகமான மக்களைக் இது வரை ...

தென் அமெரிக்க மாநிலமான மிசிசிப்பியை சூறாவளி தாக்கியது.

தென் அமெரிக்க மாநிலமான மிசிசிப்பியை பலத்த சூறாவளி தாக்கியுள்ளது. ...

ஸ்பெயின் கட்டுப்பாடுகளைத் தளர்த்தத் தொடங்கியுள்ளது.

கொரோனா தொற்றினால் ஸ்பெயின் ஒரு மாதத்திற்கும் மேலாக மக்களை வீடுகளில் ...

கொரோனா தொற்றினால் திணறும் ஈக்வடார் அரசு.

Foto con drone de personas trasladando a un féretro en el cementerio municipal, María Canals ubicado en el suburbio de la ciudad de Guayaquil, Ecuador el 12 de abril de 2020. Ecuador ...

துணை நடிகரான Maurice Barrier கொரோனா தொற்றினால் இறந்தார்.

துணை வேடங்களில் திறைமையான தனது நடிப்பை வெளிப்படுத்திய நடிகரான மாரிஸ் ...

பிரித்தானியாவில் ஆறு மாத குழந்தை பல பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுகிறாள்.

ஆறு மாத வயதான குழந்தை பல பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுகிறாள். இருதய ...

உலகின் முக்கிய மொழிகளில் இன்றைக்கு பிரெஞ்சும் ஒன்று.!

பாகம் 1 கலையும் இலக்கியமும் ஓர் இனத்தின் கல்வியறிவு, சிந்தனை, பண்பாடு ...

யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா ஐயத்தின் பேரில் 6 பேர் அனுமதி !

யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா ஐயத்தின் பெயரில் இன்று 6 பேர் ...

சிறீலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 214 ஆக அதிகரிப்பு.

சிறீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளார். ...

தாரா புரம் கிராமம் முடக்க நிலையில் இருந்து முழுமையாக விடுவிப்பு.

மன்னார், தாரா புரம் கிராமம் கடந்த 7 ஆம் திகதியில் இருந்து முழுமையாக ...

இயற்கையின் விருப்பம் இது தான் போலும் …!

வெளியே வர மனிதர்கள் அவசரப்பட்டாலும் இந்த நிலைமை இப்படியே தொடரவேண்டும் ...

கொரோனாவின் கோரமான வலியோடு சமுதாய நலனுக்காக சில அறிவுரைகள்.

லண்டன் றோயல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இஸ்லாமிய நண்பர் ...

பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 737 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ...

இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கம் பற்றிய உத்தியோகபூர்வ தகவல்கள்.

நாடு தழுவிய (அனைத்து பிராந்தியங்கள் மற்றும் மாகாணங்கள்) முழு விபரங்களும் ...

கடந்த 24 மணி நேரத்தில் மருத்துவமனைகளில் மொத்தமாக 561 பலி.

ஞாயிறு சுகாதார அறிக்கை : கடந்த 24 மணி நேரத்தில் மருத்துவமனைகளில் 315 ...

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் குடும்பத்தகராறு காரணமாக 5 குழந்தைகளை கங்கை நதியில் வீசிய தாய்.

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அதுவும் குடும்பத்தகராறு ...

தேசிய சுகாதார சேவைகளுக்கு (NHS) தனது உயிரால் நன்றி கூற கடமைப்பட்டுள்ளதாக பிரித்தானிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

தேசிய சுகாதார சேவைகளுக்கு (NHS) தனது உயிரால் நன்றி கூற கடமைப்பட்டுள்ளதாக ...

உயிர்த்த ஞாயிறு வழிபாடு இணையத்தில் நேரடி ஒளிபரப்பு.

ஈஸ்டர் ஆராதனைகள் ஒன் லைனில்! வத்திக்கான் முதல் வற்றாப்பளை வரை ஆலயங்கள் ...

சிறீலங்காவில் மருத்துவர்களை பாதுகாத்து கொள்ளும் பெட்டி கண்டுபிடிப்பு.

சிறீலங்காவில் மருத்துவர்களை பாதுகாத்து கொள்ளும் பெட்டி கண்டுபிடிப்பு. ...

சிறீலங்காவுக்கு அருகில் பாரிய நில அதிர்வு.

சிறீலங்காவுக்கு அருகிலுள்ள தீவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக ...

யாழ் – கைதடி விநாயகர் சனசமூக நிலையத்திற்கு விசமிகள் தீ.

யாழ் – கைதடி விநாயகர் சனசமூக நிலையத்திற்கு விசமிகள் தீவைத்துள்ளதாக ...

ஒரே படத்தில் இணையும் “ரஜினி-கமல்” இயக்குனர் லோகேஷ்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து ...

சர்வதேச விண்ணூந்து நிலையங்களில் சிக்கியிருந்தவர்கள் 14 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

சர்வதேச விண்ணூந்து நிலையங்களில் சிக்கியிருந்த இலங்கையர்களில் 14 ...

மணற்காட்டை பிறப்பிடமாகவும் பிரான்சில் வசித்து வந்தவருமான திருமதி பிரான்சிஸ் மரியபுஷ்பம் அவர்கள் 12.04.2020 அன்று காலமானார்.

காய்ச்சல், இருமல் மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லுங்கள் – தமிழக சுகாதாரத்துறை செயலாளர் கோரிக்கை.

காய்ச்சல், இருமல் மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால், உடனடியாக அருகில் ...

யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படலாம்.

யாழ்ப்பாணத்தில் தற்போது எந்தவொரு கொரோனா நோயாளிகளும் இனங்காணப்படாத ...

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 203 ஆக உயர்வு!

சிறீலங்காவில் மேலும் 4 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக ...

யாழ்ப்பாணம் ஈச்சமோட்டையை பிறப்பிடமாகவும் பிரான்சை தற்காலிகமா வதிவிடமாகவும் கொண்ட திருமதி நல்லத்துரை புஸ்பராணி 12.04.2020 காலமானார்.

பிரான்சில் கொரோனாவினால் 3 பிள்ளைகளின் தாயார் நேற்றுப்பலி!

பிரான்சில் கொரோனாவின்கொரப்பிடியில் 3பிள்ளைகளின் தாயார் நேற்று பலி ...

கோவிட்-19 வைரஸ் விடயங்களில் நாடுகளின் தரநிலைகள் என்ன? (வாரம் 11)

கோவிட்-19 வைரஸ் நோய்த்தொற்று – நாடு அமெரிக்கா – 5,29,887ஸ்பெயின் – ...

பாடசாலை இரண்டாம் தவணை மே மாதம் 11 ஆம் திகதி ஆரம்பம்.

2020 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் தவணை மே மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக ...

பிரான்சின் கொரோனா தொற்று தகவல்.11.04.2020

சுகாதார இயக்குநர் ஜெனரல் ஜெரோம் சாலமன் அவர்களின் தினசரி அறிக்கை: 11/04/2020 ...

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 198 ஆக அதிகரிப்பு

சிறீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.இதற்கமைய ...

பிரான்சில் மூன்றாவது போக்குவரத்து துறை (RATP ) ஊழியர் மரணம்.

RATP இன் கணக்கியல் துறையில் பணி புரியும் ஊழியர் ஒருவரே கொரோனா வைரசின் ...

இந்தியாவில் கடந்த 24 மணி நேரங்களில் வைரஸ் தொற்றுக்கு 40 பேர் இறப்பு.

இந்தியாவில் இன்று காலை வரையான கடந்த 24 மணி நேரங்களில் கொரோனா வைரஸ் ...

பிரான்சில் அடுத்த வாரம் முதல் வங்கி அட்டைகளின் (paiement sans contact ) செலுத்தும் தொகை 50€ வரை உயர்த்தப்படலாம் !

கொரோனா வைரஸ் பெருந்தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு செயற்திட்டங்களை ...

சிறீலங்கா தலைநகரின் தாமரைக் கோபுரத்தில் மின் விளக்குகள் ஒளிர வைக்கப்பட உள்ளன.

கொரோனா தொற்று நோய்க்கு எதிராக போராடும் அனைத்து தொழிலாளர்களையும் ...

24 மணித்தியாலத்தில் மாத்திரம் ஊரடங்கு சட்டத்தை மீறிய 1600 பேர் கைது.

சிறீலங்காவில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 22000 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக ...

சிறீலங்கா ஆழ்கடலில் போதைப் பொருளுடன் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள் கைது.

சிறீலங்கா கடற்படையினர் ஆழ்கடலில் முன்னெடுத்த ரோந்து நடவடிக்கைகளின் ...

இந்தியாவில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், நாடு ...

உலக பொருளாதார வளர்ச்சி இந்தாண்டு எதிர்மறையாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

கொரோன வைரஸ் தொற்று காரணமாக உலக பொருளாதார வளர்ச்சி இந்தாண்டு எதிர்மறையாக ...

தமது சொந்த மாவட்டத்திற்குச் செல்ல முடியாது இருப்போர் பிரதேச செயலரிடம் பதிவினை மேற்கொள்ளவும்.

வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்துக்கு ...

சிறீலங்காவில் பயணிக்கும் போது முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வீதிகளில் பயணிக்கும் போது முகக் கவசம் அணிவது இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ...

கொரோனா வைரஸ் தொடர்பாக விஞ்ஞானி மருத்துவர் பவித்ரா வேங்கடகோபாலன். Ph.D.

மருத்துவர் பவித்ரா வேங்கடகோபாலன். Ph.D. கொரோனா வைரஸ் ஆய்வாளர். எல்லா ...

இயற்கை மீதான மனிதனது சீண்டலின் உச்ச வெளிப்பாடுதான் இன்றைய கொடிய வைரஸ் பரம்பல்.

ஈஸ்டருக்கு வெட்டுவதற்காக இலக்கம் குறிக்கப்பட்ட ஆட்டுக்குட்டிகள். மகிழ்ச்சியாய் ...

இந்தியாவில் 7 000 ஐ தாண்டியது கொரோனா வைரஸ் பாதிப்பு.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை ...

வண்ணன் ஒரு சகாப்தம்..! ஈழத்து இளம் ஊடகவியலாளர்களின் விடிவெள்ளி ..!

ஈழத்தமிழ் ஊடகவியலாளரை இழந்து நாம் இன்று (09.04.2020)தவிக்கின்றோம் !கொடும் ...

பிரான்ஸ் அரச அதிபர் மக்ரோன் திங்களன்று நாட்டு மக்களுக்கு ஆற்றவுள்ள உரையில் என்ன கூறுவார் ?

பிரான்ஸ் அரச அதிபர் மக்ரோன் ஒரு வேளை உள்ளிருப்புக்காலம் முடிவுக்கு ...

கொரோனா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைக் கடந்துள்ளது.

உலகம் முழுவதும் மிக மோசமாகப் பரவி மனித அழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா ...

அமெரிக்க அதிபர் இந்தியாவிடம் மருந்தை கேட்பதற்கான காரணம் என்ன? – இந்த வரலாறு முக்கியம்.

மேற்கத்திய அரசாங்கங்கள் பல அழுத்தங்களைக் கொடுத்தன. வழக்கம் போல எந்த ...

“யாரும் என்னை தொடர்பு கொள்ளாதீர்கள்” பிரான்சில் கொரோனா தொற்றிற்குள்ளான ஈழத்தமிழரின் அவசியமான பதிவு!

பிரான்சில் வாழும் புலம்பெயர் தமிழரான கரன் என்பவர் கொரோனா தொற்றிற்கு ...

இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கம் பற்றிய உத்தியோகபூர்வ தகவல்கள்.

நாடு தழுவிய (அனைத்து பிராந்தியங்கள் மற்றும் மாகாணங்கள்) முழு விபரங்களும் ...

உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் மீது இனவெறி கருத்துத் தாக்குதல்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய முயற்சியை ...

பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் Île-de-France உட்பட 987 பேர் இறப்பு

சுகாதார இயக்குநர் ஜெனரல் ஜெரோம் சாலமன் அவர்களின் நாள் அறிக்கை: 10/04/2020 ...

அமெரிக்க வங்கியில் 1400 மில்லியன் ரூபாய் கொள்ளை.

அமெரிக்க வங்கியில் உள்ள வங்கிக் கணக்கு ஒன்றுக்குள் ஊடுருவி சுமார் ...

யாழில் ஊரடங்கு வேளையில் 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 19 வயது இளைஞன்!

யாழ்.ஊர்காவற்றுறை பகுதியில் 15 வயதான சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் ...

யாழ்.சாவகச்சேரிப் பகுதியில் பத்து பவுண் நகை கொள்ளை.

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தபோது வயோதிபத் தம்பதிகளின் வீடு புகுந்த ...

அரிசிக்கான அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயம்.

அரிசிக்கான அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று 10.04.2020 ...

இத்தாலி– ஸ்பெயினை தாண்டி உச்சம் தொட்ட பிரித்தானியா – ஒரு நாளில் 953 மரணங்கள்.

பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை ...

கொரோனா தொற்றிலிருந்து மீண்ட நோயாளியைக் கண்டதும் செவிலியர்களின் வெளிப்பாடு..!

இத்தாலியில் கொரோனா தொற்று காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து ...

மனிதனை வெல்ல கொரொனாவும், கொரொனாவை வெல்ல மனிதனுமாய்…!

சிறப்புக்கட்டுரை : வட அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் இருந்து ...

அவுஸ்திரேலியாவில் கொரோனா அச்சத்தில் ஈழத்தமிழ்க் குடும்பம்.

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் செயல்படும் குடிவரவுத் தடுப்பு ...

ஊரடங்கு சட்டத்தை மீறிய 18 ஆயிரத்துக்கு அதிகமானோர் கைது.

சிறீலங்காவில் COVID-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காகக் காவல்துறை ஊரடங்கு ...

இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைள் மேலும் தாமதமடையலாம்.

சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய பாடசாலைகளில் இரண்டாம் தவணை கல்வி ...

அமெரிக்காவில் இருந்து மருத்துவ உபகரணங்கள் ஏற்றுமதி செய்வதற்கு தடை.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வரும் நிலையில் வெளிநாடுகளுக்கு ...

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 49 மரணங்கள்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 49 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் ...

இந்தியா கொரோனவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக நிதி – ஆசிய அபிவிருத்தி வங்கி

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துவரும் நிலையில் அதனைக் ...

நாட்டில் உள்ள அனைத்து நெல் ஆலைகளும் அத்தியாவசிய சேவையாக கருத்தில் கொண்டு திறக்கப்பட வேண்டும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையினை கருத்திற்கொண்டு அனைத்து நெல் ...

மன்னாரில் தாராபுரம் கிராமத்தில் கொரோனா பரிசோதனை!

மன்னாரில் முழுமையாக முடக்கப்பட்ட தாராபுரம் கிராமத்தில் தனிமைப்படுத்தப்பட்ட ...

பிரித்தானியாவில் கொரோனா தொற்றால் இறந்த தாயின் உடல் அருகே உயர் துறந்த மகள்.

63 வயதான ஜூலி மர்பி என்ற பெண்மணி இங்கிலாந்தை மோசமாக தாக்கிவரும் கொரோனா ...

பிரான்சின் கடலில் திமிங்கலங்கள் மகிழும் காட்சி.

உலகெங்கும் மக்கள் நடமாட்டம் முடங்கியதால் கிடைத்த அமைதியை உயிரினங்கள் ...

திருகோணமலையை பிறப்பிடமாகவும் லண்டன் இல்போர்ட்டை வசிப்பிடமாகக் கொண்ட அனிஸ்டன் ரவீந்திரன் காலமானார்.

பிரான்சில் 24 மணிநேரத்தில் 424 பேர் மருத்துவனைகளில் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இது வரை 4 166 மூதாளர்கள் முதியோர் இல்லங்களில் ...

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 765 பேர் மரணம்.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 765 தொற்றாளர்கள் ...

பிரான்ஸ் அரச அதிபர் – சர்ச்சைக்குரிய மருத்துவப் பேராசிரியர் சந்திப்பு

பிரான்ஸின் சர்ச்சைக்குரிய மருத்துவப் பேராசிரியர் Didier Raoult அவர்களை அரசுத்தலைவர் ...

இத்தாலியில் கொரோனா வைரஸ் பற்றிய உத்தியோகபூர்வ தகவல்கள்

நாடு தழுவிய (அனைத்து பிராந்தியங்கள் மற்றும் மாகாணங்கள்) முழு விபரங்களும் ...

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை நெருங்குகிறது!

தமிழகத்தில் இன்று மேலும் 96 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக ...

200 000 தலை நகர் வாசிகள் பரிசினை விட்டு வெளியேறியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று சுகாதார அவசரநிலைக் காலத்தில் 200 000 தலை நகர் ...

மன்னாரில் விபத்துக்குள்ளாகி சகோதரிகள் இருவர் பலி

இன்று ஊரடங்குச் சட்டம் தளர்த்தப் பட்ட வேளை மன்னாரில் இருந்து பொருட்களை ...

நெடுந்தீவை பிறப்பிடமாகவும், பிரான்ஸ்சில் வசித்து வந்த வருமாகிய திருமதி பாலாச்சந்திரன் கமலாம்பிகை காலமானார்.

நெடுந்தீவை பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தை வசிப்பிடமாகவும், ...

செல்வி கர்ணிகா மடோனா மொறிஸ் பிரான்சில் காலமானார்.

பிரான்சை சேர்ந்த கர்ணிகா மடோனா மொறிஸ் 08/04/2020 அன்று பிரான்சில் காலமானார். ...

100 தலிபான் அமைப்பினரை ஆப்கானிஸ்தான் விடுதலை செய்துள்ளது.

ஆப்கானிஸ்தான் சிறைகளில் இருந்த 100 தலிபான் அமைப்பினரை அந்நாடு விடுதலை ...

சிறீலங்காவிற்கு ஐரோப்பிய ஒன்றியம் 22 மில்லியன் யூரோ நிதியுதவி.

கொரோனாவிற்கு எதிராக சிறீலங்காவின் போராட்டத்திற்கு உதவும் வகையில் ...

சீனாவிலிருந்து ஒரு இலட்சம் துரித சோதனைக் கருவிகளை தமிழக அரசு வாங்கியுள்ளது.

கொரோனா தொற்று சோதனைக்காக சீனாவிலிருந்து ஒரு இலட்சம் துரித சோதனைக் ...

இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது.

NEW DELHI, INDIA – MARCH 31: A bus driver in a protective suit before ferrying people who took part in a Tablighi Jamaat function earlier this month to a quarantine facility ...

கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வைத்தியசாலைகள்!

சிறீலங்காவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் என ஐயப்படுபவர்களுக்கு ...

“கூட்டாட்சியின் அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்துவதே எமது இலக்கு!” சுவிஸ் காவல்துறை.

“கூட்டாட்சியின் அறிவுறுத்தல்களின் மூலம் தண்டம் அறவிடுவது அல்ல எங்களின் ...

இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கம் பற்றிய உத்தியோகபூர்வ தகவல்கள்.

08-04-2020 நாடு தழுவிய (அனைத்து பிராந்தியங்கள் மற்றும் மாகாணங்கள்) முழு விபரங்களும் ...

சுவிற்சர்லாந்தின் லுற்சேர்னில் மகன் தாய் மீது கொலைத் தாக்குதல்.

வெளியே செல்ல எத்தணித்த மகனை தடுத்த தாயை சமையலறை பயன்பாட்டு கத்தியால் ...

பிரான்சில் 6 ஆம் திகதி முதல் நாட்டிற்குள் நுழையும் யாராக அனுமதி படிவம் தேவை

இனி புதிதாக நாட்டிற்குள் நுழைபவர்களுக்கு சர்வதேச பயண சான்றிதழ் மூலம் விதிகளைகடுமையாக்கியுள்ளதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐரோப்பிய நாடுகள் பல, தங்களின் எல்லைகளைமூடியுள்ளன. ஆனால் பிரான்ஸ் அப்படி தன்னுடைய எல்லையை மூடவில்லை.இந்நிலையில் தற்போது ஏப்ரல் 6-ஆம், திகதி முதல் நாட்டிற்குள் நுழையும் யாராகஇருந்தாலும், அனுமதி படிவம் தேவை என்பதை கட்டாயமாக்கியுள்ளது. பிரான்சிற்குள் பயணிக்க விரும்பும் எவரும் ஏற்கனவே கையொப்பம் இடப்பட்டு அதில்திகதி மற்றும் நேரம் கொண்ட சான்றிதழை வைத்திருக்க வேண்டும். அப்போது தான்அவர்கள் நுழைய முடியும். இது international ...

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் 14,28,428 பேர்.

இன்றைய காலை நிலவரப்படி உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் 14,28,428 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 82,020 பேர் உயிரிழந்துள்ளனர். ...

இந்திய அரசாங்கம் சிறீலங்காவுக்கு உதவி.

சிறீலங்காவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்களுக்கு இந்தியஅரசாங்கம் உதவிகளை வழங்கியுள்ளது. ...

சீனாவில் நீண்ட முடக்கத்துக்கு பின்னர் வழமைக்குத் திரும்பிய வுகான்.

சீனாவின் பிரதான நகரங்களில் ஒன்றான வுஹான் நகரம் நீண்ட முடக்கத்துக்கு பின்னர்மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது. உலகை ஆட்கொண்டு பல அழிவுகளை நிகழ்த்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவின்ஹூபே மாகாணத்தில் தோற்றம் பெற்றதாக அறியப்படுகிறது. அங்கு மிக பிரதான நகரங்களில் ஒன்றான வுஹான் நகரம் குறித்த வைரஸ் பரவளினால்பாரிய அழிவுகளுக்கு முகம் கொடுத்தமையினைத் தொடர்ந்து சீன அரசாங்கத்தால்குறித்த நகரம் முழுமையாக முடக்கப்பட்டது. வெளி மாநிலங்களில் இருந்து மக்கள் யாரும் உல் செல்வதற்கோ உள்ளிருந்து யாரும்வெளியேறுவதற்கோ அனுமதி முற்றாக மறுக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 76 நாட்கள்மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர். உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலைக்குமுகம் கொடுத்து வந்த மக்கள் பட்டினி, மருத்துவ மற்றும் சுகாதார நெருக்கடி என பலஇன்னல்களுக்கு முகம் கொடுத்து வந்தனர். இந்நிலையில் சீனாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவளின் வேகம்வெகுவாக குறைந்துள்ளது. அதனடிப்படையில் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் அமெரிக்க மற்றும் ஐரோப்பியநாடுகளில் மரணித்து வரும் நிலையில் ஒற்றை இலக்கங்களிலான மரணங்கள் சீனாவில்தேசிய ரீதியாக பதிவாகி வருகின்றன.

பிரான்சில் சுவாசக்கவசத்துடன் மருந்தகம் ஒன்றில் கொள்ளை.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாதிருக்க சுவாசக்கவசத்தினை அணிந்து வரும்நிலையில், சுவாசக்கவசத்துடன் வந்து மருந்தகம் ஒன்றில் கொள்ளையில் ஈடுபட்டசம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. Masked ...

கொரோனா வைரஸ் சோதனைக் கூடமாக ஐரோப்பிய பாராளுமன்றம்.

பிரான்சின் ஸ்ரார்ஸ்புக் நகரில் உள்ள ஐரோப்பிய பாராளுமன்ற கட்டிடத் தொகுகொரோனா வைரஸ் தொற்றுக்குரிய சோதனைக் கூடமாக தற்காலிகமாக மாற்றப்படஇருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளவர்களை இனங்காணும் பரிசோதனை மற்றும் ஆலோசனைமையமாகவும் பாராளுமன்ற வளாகம் செயற்பட இருக்கின்றது.

இத்தாலியில் முழு வீச்சில் ரஷ்ய இராணுவத்தினர்.

இத்தாலியில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ரஷ்ய இராணுவத்தினர் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். ...

பாரிசில் காலை 10 மணியில் இருந்து மாலை 7 மணி வரை.. அமுலுக்கு வந்த புதிய தடை!

பாரிசில் வெளியே சென்று உடற்பயிற்சியில் ஈடுபட புதிய நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ...

அரசாங்கத்தின் அலட்சியமே RATP ஊழியரின் உயிரிழப்புக்கு காரணம்.

Cyril Boulanger அரசாங்கத்தின் அலட்சியமே RATP ஊழியரின் உயிரிழப்புக்கு காரணம் தொழிற்சங்கங்கள் ...

பிரான்ஸ் Saint-Louis நகரபிதா ஜேர்மனி வைத்தியசாலையில் மரணம்!

கொரொனாத் தொற்றினால் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் Haut-Rhin ...

பிரான்சில் நடந்த வன்முறை;தந்தையால் கொல்லப்பட்ட மனைவி மற்றும் மகன்,மகள்!

Des policiers sont rassemblés, le 28 février 2012, à l’appel de plusieurs syndicats de gardiens de la paix, devant l’hôtel de police de Grasse en solidarité avec deux ...

பிரித்தானியாவில் 24 மணி நேரத்தில் 439 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ...

கொரோனோ வைரஸ் நெருக்கடி குறித்த அறிஞர் நோம் சாம்ஸ்கி கருத்துக்கள்.

கொரோனே கொள்ளை நோய் பரவலை தடுத்திருக்க முடியும். அதைத் தடுப்பதற்கான ...

பிரான்சில் கொரோனா வைரசால் அதிகரித்த உயிரிழப்பு

சுகாதார இயக்குநர் ஜெனரல் ஜெரோம் சாலமன் அவர்களின் தினசரி அறிக்கை: 06/04/2020 ...

பிரித்தானிய சந்திக்கும் மிகப் பெரிய சவால் கொரோனா மறு பக்கம் வறுமை .

கொரோனா கோரத் தாண்டவம் ஆடி வரும் நிலையில், பிரித்தானியா வறுமை தலை விரித்தாடும் ...

இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கம் கோவிட்-19 பற்றிய உத்தியோகபூர்வ தகவல்கள்.

இத்தாலியில் கொரோனா வைரஸ்தாக்கம் #கோவிட்19 #COVID19 பற்றிய உத்தியோகபூர்வ ...

பிரித்தானியாவில் மற்றுமொரு ஈழத்தமிழர் சாவு

பிரித்தானியாவில் வசிப்பவரும் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ...

பிரான்சில் வெளியில் செல்வதற்கான தொலைபேசி numérique படிவம்

https://media.interieur.gouv.fr/deplacement-covid-19/ பெயர்பிறந்ததிகதிபிறந்த இடம்முகவரி 1) வீட்டில் ...

விண்ட்சர் கோட்டையில் ( Windsor Castle) இங்கிலாந்தின் 4ம் எலிசபெத் ராணி

http://www.nilavufm.com/wp-content/uploads/2020/04/இங்கிலாந்தின்-4ம்-எலிசபெத்-ராணி-உரைப்பதிவு-Facebook.mp4 “நாம் ...

பிரான்சில் கொரோனாவுக்கு அதிகவிலை கொடுத்து வரும் Seine-Saint-Denis பிராந்தியம்.

கொரோனாவுக்கு அதிகவிலை கொடுத்து வரும் Seine-Saint-Denis பிராந்தியம். ஏப்ரல் 5ம் ...

அமெரிக்காவில் நான்கு அகவை நிரம்பிய புலிக்குட்டிக்கு கொரோனா தொற்று

அமெரிக்காவில் அமைந்துள்ள பிராங்க்ஸ் விலங்ககத்தில் (Bronx zoo) நான்கு அகவை ...

பிரிட்டனில் COVID – 19 தாக்கத்தால் தமிழ் வைத்தியர் மரணம்.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரிட்டனின் கிங்ஸ்டன் மருத்துவமனையில் ...

றுவாண்டா நாட்டு துட்சி இனத்தவர் மீதான இனப்படுகொலையாழி பிரெஞ்சுப் படையினரால் எப்படிக் கைது செய்யப்பட்டார்..!

பாரிஸில் சிறிய வீடொன்றில் மறைந்து வாழ்ந்த பெலிஸியன் கபுஹா( Felicien Kabuga) ...

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து ...

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். ...

கொவிட் -19 எதிரொலி: ஸ்பெயினில் விமான பயணிகளின் வருகை 99.7 சதவீதம் சரிந்தது !

கொரோனா வைரஸ் (கொவிட்-19) எதிரொலி காரணமாக, ஸ்பெயினில் விமான பயணிகளின் ...

பிரான்சில் முகக்கவசம் அல்லது கையுறைகளை தரையில் வீசினால் 300€ !

முகக்கவசம் அல்லது பிளாஸ்டிக் கையுறைகளை தரையில் வீசியதற்காக 300 யூரோவரை ...