Breaking News
Home / உலகம்

உலகம்

அமெரிக்க மற்றும் கனடிய துறைமுகங்களின் தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை இனவாதத்திற்கு எதிரான பகிஸ்கரிப்பில்…..

அமெரிக்க மற்றும் கனடிய துறைமுகங்களின் தொழிலாளர்கள் நாளை வெள்ளிக்கிழமை இனவாதத்திற்கு எதிரான எட்டு மணி நேரப் பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்அமெரிக்க மற்றும் கனடிய ஆகிய நாடுகளில் உள்ள துறைமுகங்களில் பணியாற்றும் இலட்சக் கணக்கான தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை இனவாதத்திற்கு எதிரான எட்டு மணி நேரப் பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த பகிஸ்கரிப்புப் போராட்டமானது இனவாதத்திற்கு எதிரானது மட்டுமல்ல,இரண்டு நாடுகளிலும்; காணப்படும் நீதிக்கு முரணான நடவடிக்கைகளுக்கு எதிராகவும் அமைகின்றது என்றும், ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ள …

Read More »

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் இருந்து ஏர்பஸ் ஏ 320, எனும் உள்ளுர் விண்ணூந்து 99 பயணிகள் மற்றும் 8 ஊழியர்களுடன் கராச்சி நோக்கி சென்றது. அப்போது ஜின்னா சர்வதேச விண்ணூந்து நிலையத்தில் தரையிறங்க முயற்சித்த போது, என்ஜின் பகுதி கழன்று விழுந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, விமானி, விமானத்தை 3 முறை தரையிறக்க முயற்சித்ததாகவும், …

Read More »

கொரோனா வைரஸ் தொடர்பில் விசாரணை நடாத்த நிபந்தனை விதித்த சீனா!

Jonathan Bartlett illustration for Foreign Policy கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான சர்வதேச விசாரணையை பாதிப்புகள் குறைந்த பின்னர் நடத்த வேண்டும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் வேண்டுகொள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று சீனாவை தொடர்ந்து உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு சர்வதேச பொருளாதாரமும் கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனை அடுத்து கொரோனா வைரஸ் பரவலுக்கு …

Read More »

கனடா தேசத்தில் தாயகவிடுதலையை நெஞ்சிலே ஏந்தி உழைத்தவர்; சுரேந்திரன் தம்பிராஜா அவர்கள்.

பிரான்சு வாழ் தமிழீழ மக்கள் எமது இதய வீரவணக்கம் ! கனடா தேசத்தில் தாயக விடுதலையை நெஞ்சிலே தினம் ஏந்தி இரவு பகல் பாராது அயராது உழைத்தவர். சுரேந்திரன் தம்பிராஜா அவர்கள். கனடா தேசத்தில் வரலாறு காணாத மக்கள் பலத்துடன் பொங்குதமிழ் நிகழ்வை நாடாத்தி காட்டியவர் மற்றவர்களுக்கு உதவும் மனதைக்கொண்டவர். தானது சாவிலும் சரித்திரம் படத்தவர். வீதி விபத்தில் சிக்கிக்கொண்டவரை அதிலிருந்து காப்பாற்றி விட்டுஅந்த நபரை உயிர் பிழைக்க வைத்துவிட்டு …

Read More »

அமெரிக்காவின் மிரட்டலுக்கு எதிராக உலக சுகாதார அமைப்பிற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு !

உலக சுகாதார அமைப்பின் மீது அமெரிக்கா குற்றம்சாட்டி, நிதியை நிரந்தரமாக நிறுத்த நேரிடும் என மிரட்டல் விடுத்த நிலையில், உலக சுகாதார அமைப்பிற்கு ஐரோப்பிய ஒன்றியம், ஆதரவு அளித்துள்ளது. கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா மீது கடும் அதிருப்தியில் உள்ள அமெரிக்கா, உலக சுகாதார அமைப்பு, சீனாவின் கைப்பாவை எனவும் குற்றஞ்சாட்டியது.இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘இது ஒற்றுமைக்கான நேரம். குற்றத்தைச் சுட்டிக்காட்டி பல …

Read More »

கொரோனா தடுப்பூசி – மனிதர்களிடத்திலான முதற்கட்ட சோதனை நம்பிக்கை.

எட்டு தன்னார்வலர்கள் அடங்கிய குழுவிற்கு அமெரிக்க நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கொரோனா வைரசிற்கான தடுப்பூசிச் சோதனையானது நல்லதொரு சாதகமான முடிவைத் தந்து கொரோனாவிற்கான தடுப்பூசி தொடர்பாக நம்பிக்கையொளியைத் தருகிறது. பிரித்தானியாவின் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனாவிற்கான தடுப்பூசி உருவாக்க முயற்சியானது, நோய்த்தொற்றாளர்களுக்கு சோதித்துப் பார்த்து வெற்றியளித்திருப்பதாக செய்திகள் வெளியாகிய மறுநாள் அமெரிக்க நிறுவனத்தின் சோதனை முடிவுகள் தொடர்பாக இவ்வாறு செய்திகள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் சோதனை முயற்சியானது, மனிதனுடைய நிறமூர்த்தங்களை ஓரளவுக்கு …

Read More »

றுவாண்டா இனப் படுகொலையாளி பாரிசில் கைது!

Félicien Kabuga றுவாண்டா இனப்படுகொலையுடன் தொடர்புடைய முக்கிய நபர் எனச் சந்தேகிக்கப்படும் ஒருவர் பாரிசில் அகப்பட்டிருக்கிறார். சுமார் 25 வருடங்களாகத் தப்பி ஓடிப் பல நாடுகளில் தலைமறைவாகத் திரிந்த செல்வந்தரான Félicien Kabuga (வயது 69) என்பவரே கைதாகியுள்ளார். றுவாண்டா இனப் படுகொலைகளுக்கு நிதி உதவி அளித்த முக்கியபுள்ளிகளில் இவரும் ஒருவர் என்று விசாரணையாளர்கள் கூறுகின்றனர். போலி அடையாள ஆவணங்களுடன் தலைமறைவாக வாழ்ந்த இவர் பாரிஸின் புறநகரான Asnières-Sur-Seine பகுதியில் …

Read More »

வைரஸை எதிர்க்கும் ஆபிரிக்க தேநீர் ! மடகஸ்காரின் உள்நாட்டுத் தயாரிப்பு!

கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு அருகே உள்ள சிறிய தீவு மடகஸ்கார். மலகாசி என்பது அதன் முந்திய பெயர். ஒரு வறிய நாடு. அதன் அதிபர் அன்றி ரஜோலினா (Andry Rajoelina) கொரோனோ வைரஸில் இருந்து தனது நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்காக அறிமுகப்படுத்திய மூலிகைத் தேநீர் உலக அளவில் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது. மடகஸ்காரில் இதுவரை யாரும் வைரஸ் தொற்றினால் உயிரிழக்கவில்லை. கடந்த வார கணக்கெடுப்பின்படி 171பேர் அங்கு தொற்றுக்குள்ளாகினர். இவர்களில் 105 பேர் …

Read More »