Breaking News
Home / கட்டுரைகள்

கட்டுரைகள்

காதலையும் வீரத்தையும் சுவைபடக் கூறும் இலக்கியங்கள் – இடைக்காலம்.

பாகம் 3 ரொமான் (le roman) : புதினத்தை பிரெஞ்சு மொழியில் ரொமான் என்றே இன்றைக்கும் அழைக்கிறார்கள். இச்சொல் இடைக் காலத்தில் உருவான சொல் தவிர அவை உரை நடையிலல்லாது பாடல்களால் ஆனவை. (பிரெஞ்சு உரை நடை புதினங்களின் காலம் பதினாறாம் நூற்றாண்டு). ரொமான் என்ற பெயரை இவ்வகை இலக்கியங்கள் பெறுவதற்குரிய காரணம், அக்கால கட்டத்தில் இலக்கியங்கள் எனப்பட்டவை இலத்தீன் மொழியிலேயே சொல்லப்படுவது மரபு. தவிர அவை பெருவாரியான சாமானிய …

Read More »

முன்னணி ஆராய்ச்சியாளர் “Shi Zhengli” கோவிட் -19 சீனாவில் ஏற்படக்கூடும் என்று எச்சரித்திருந்தார்.

வுகான் நச்சுயிரி ஆய்வகத்தின் முன்னணி ஆராய்ச்சியாளர், Shi Zhengli கோவிட் -19 வுகான் நகரத்தினை தாக்க கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பே சீனாவில் வவ்வால்களுடன் தொடர்புபட்ட SARS போன்ற கொரோனா வைரஸ் தொற்றுக்கள் சீனாவில் ஏற்படக்கூடும் என்று எச்சரித்திருந்தார். நச்சுயிரிகள் பற்றிய இந்த ஆராய்ச்சிமையம் சீனா மற்றும் பிரான்சினால் நிதி முதலிடப்பட்டு 2017 இல் உருவாக்கப்பட்டது. பிரான்சின் முன்னாள் சுகாதார அமைச்சரின் அநியேஸ் புஸ்சின் கணவரும் இதன் பங்காளியாவார், இதன் …

Read More »

தப்புத் தாளங்கள்.. மாட்டிக் கொண்ட சிறீலங்கா..!

கோவிட்-19 உருவாக்கியுள்ள பெரும் சவால்களை எதிர்கொள்ள அரசுகளும் அதன் தலைவர்களும் தமது தேவைக்கேற்றவாறு பலமுனை பரப்புரைகளை முன்னெடுத்து தமது மக்களை ஏய்க்கும் பல பணிகளை திரைமறைவில் முன்னெடுத்து வருகின்றன. அதில் சிறீலங்கா தலைமைகளுக்கும் எவ்வித விதிவிலக்கும் இல்லை. இதைத் தான் அவர்கள் எப்போதும் செய்கின்றனரே என்கிறீர்களா ? சமீபத்தில் ஒரு கணணி வலையத்தில் வந்த செய்தி ஒன்று சிறீலங்காவில் மேற்கோள் காட்டப்பட்டு அறிவார்ந்த சமூகம் மத்தியில் பேசப்பட்டது. ஆனால் அதன் …

Read More »

“மெளனிக்கப்பட்ட “கல்வித் தந்தை” பிரான்சிஸ் ஜோசப் அடிகளார் !

ஏப்ரல் 17, 2009 வணக்கத்துக்குரிய பிரான்சிஸ் ஜோசப் அடிகளார். இன்று உலகின் எங்கோ ஒரு மூலையிலாவது இவரைப்பற்றி பேசிக்கொண்டோ சிந்தித்துக்கொண்டோ இருக்கும் தமிழர்கள் இருக்கிறார்கள். மிகப் பெரியளவில் பேசப்பட்டுக் கவனயீர்ப்பைப் பெற்றிருக்க வேண்டிய அடிகளாரின் விடயம் பத்தோடு பதினொன்றாக சிறிதளவே பேசப்பட்டு வந்துள்ளது. ஆனால் பிரான்சிஸ் ஜோசப் அடிகளாரைத் தெரியாமல் வன்னியில் யாரும் இருந்ததில்லை. அவ்வளவு தூரத்துக்கு வன்னியின் சமூக மேம்பாட்டுக்காக அயராது உழைத்திருந்தார் அடிகளார். யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் …

Read More »

பிரான்சின் இலக்கியவாதங்களும் அவற்றை முன்னெடுத்தவர்களும்… !

பாகம் 2 இடைக்காலம் ( கி.பி 476- 1453 )பிரெஞ்சுமொழியின் இலக்கிய வரலாறு என்பது இடைக்காலத்தில் தொடங்குகிறது, அதாவது ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து பதினைந்தாம் நூற்றாண்டு வரையிலானக் காலத்தை இடைக் காலத்திற்குரிய காலம் என்போமெனில் அதில் கடைசி இருநூறு ஆண்டுகளில் தான் இலக்கியம் என்ற சொல்லை இன்று நாம் விளங்கிக் கொள்ளும் பொருளில் கையாளுகிறார்கள். பிரெஞ்சு இலக்கியத்தைப் புரிந்துகொள்வதற்கு முன்பாகச் சுருக்கமாக பிரெஞ்சு மொழியின் வரலாறு:இன்றைய பிரெஞ்சு மொழியின் தாய்மொழி இலத்தீன் …

Read More »

உலகின் முக்கிய மொழிகளில் இன்றைக்கு பிரெஞ்சும் ஒன்று.!

பாகம் 1 கலையும் இலக்கியமும் ஓர் இனத்தின் கல்வியறிவு, சிந்தனை, பண்பாடு சார்ந்த விடயம். இன்பத்தை உடல் சார்ந்த உயிர்சார்ந்தெனப் பிரித்து வகைப்படுத்த முடியுமெனில் கலையும் இலக்கியமும் உயிர்சார்ந்தவை. மனித உயிர்களுக்கென்று வாய்த்த பிற உயிர்களுக்கு அமையாத அனுபவம். மனிதன் மட்டுமே தான் என்னவாக பிறந்தானோ, அல்லது என்னவாக இருக்கிறேனோ அப்படி இருக்கமுடியாதென மறுக்கக்கூடிய உயிரி. அம்மறுப்பை கலை இலக்கிய வழிமுறைகளால் வெளிப்படுத்துவதென்பது ஒர் உபாயம் அல்லது உத்தி. வாழ்வின் …

Read More »

வண்ணன் ஒரு சகாப்தம்..! ஈழத்து இளம் ஊடகவியலாளர்களின் விடிவெள்ளி ..!

ஈழத்தமிழ் ஊடகவியலாளரை இழந்து நாம் இன்று (09.04.2020)தவிக்கின்றோம் !கொடும் போரின் எச்சங்களாய் துப்பாக்கி சன்னங்களிலும் குண்டு மழைகளிலும் தப்பி துளிர் விட புலம்பெயர் தேசம் வந்த எம் உறவுகள் பலர் கருகிய மொட்டுக்களாய் இன்று கொடும் கொரோனா என்கின்ற நோய்க்கு பலியாகி வருவதை எப்படி வருணிப்பது .வார்த்தைகளை தேடி களைத்து போகின்றேன் .கண்கள் பனிக்கிறன .பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும் என்பார்கள் ! ஒரு இன அழிப்பிலிருந்து …

Read More »

அமெரிக்க அதிபர் இந்தியாவிடம் மருந்தை கேட்பதற்கான காரணம் என்ன? – இந்த வரலாறு முக்கியம்.

மேற்கத்திய அரசாங்கங்கள் பல அழுத்தங்களைக் கொடுத்தன. வழக்கம் போல எந்த மிரட்டலுக்கும் அடிபணியவில்லை, இந்திரா காந்தி… இந்தியாவை உலகின் மருந்தகம் என்று அழைக்கிறார்கள். அதனால்தான் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தியாவிடம் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் எனும் மருந்தை ஏற்றுமதி செய்யச் சொல்லிக் கேட்கிறார். இது கொரோனா சிகிச்சைக்கு பயன்படக்கூடும் என்று அவர் நம்புகிறார். ஏற்றுமதி செய்யச்சொல்லி மிரட்டும் தொனியில் பேசியிருக்கிறார். அது இருக்கட்டும். அலோபதி மருந்துகளை இந்திய மருந்துக் கம்பெனிகளோ, விஞ்ஞானிகளோ …

Read More »