Breaking News
Home / மரண அறிவித்தல்கள்

மரண அறிவித்தல்கள்

மரண அறிவித்தல்கள்

லண்டனில் – பிரபல மிருதங்க கலைஞர் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இன்று உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தல் இருந்து புலம்பெயர்ந்து லண்டனில் வாழ்ந்து வந்த பிரபல மிருதங்கக் கலைஞரும் ஆனந்தலயா மிருதங்க பள்ளியின் இயக்குநருமான கந்தையா ஆனந்த நடேசன் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இன்று உயிரிழந்துள்ளார். பெண் பிள்ளைகள் இருவரின் தந்தையான அவர் யாழ்ப்பாணம் தெல்லிப்பளையை பிறப்பிடமாவும் புலம் பெயர்ந்து லண்டனில் கென்டன், கரோ நகரை வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 17 நாட்களாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த அவர் கடந்த சில நாட்களாக கோமா …

Read More »

பிரான்சில் மற்றுமொரு ஈழத் தமிழர் கொரோனா தொற்றுக்குப் பலி.

யாழ்ப்பாணம் சங்கானையை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் வில்னெவ் சென் ஜோர்ஜ் வதிவிடமாகக் கொண்ட திரு.தெய்வேந்திரன் நவரத்தினம் இன்று மாலை 15.04.2020 காலமானார்.கொரோனா தொற்றினால் காலமான இவர் மூன்று பிள்ளைகளின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது. தகவல் குடும்பத்தினர்.தொடர்பு : 0033652088869

Read More »

பிரித்தானியாவில் சுப்பிரமணியம் உலகநாதன் கொரோனா தொற்று காரணமாக நேற்று 13.04.2020 உயிரிழந்தார்

Alcatel என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஈழத்தமிழர் 13-04-2020 கொரோனா தொற்று நோய் காரணமாக உயிரிழந்துள்ளார் பிரித்தானியாவில் தினம் ஈழத்தமிர்கள் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்து வருகின்றது தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தையும் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read More »

கொரோனாவால் கனடாவில் முதலாவது தமிழ் உறவின் உயிர் பிரிந்தது. இறந்தவரின் உறவு புலம்பல் .

நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் வட்டக்கச்சி இராமநாதபுரத்திலும் தற்போது கனடா ரொறன்ரோவிலும் வசித்துவந்த திருமதி புஸ்பராணி நாகராஜா (வயது 56) அவர்கள் ரொறன்ரோவில் கொரோனா தொற்றிற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். அன்புத் தமிழ் உறவுகளே! எனது நகரில் பல ஆண்டுகளாக வசித்து வரும், எங்கள்உறவு முறையான இலங்கைத் தமிழ் குடும்பம் கோவிட்-19 கொல்லுயிரி நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்தக் குடும்பத்தின் தந்தை பிரம்டன் வைத்தியசாலையில் இரண்டு வாரகாலத்திற்கு மேலாக அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது சுய …

Read More »

பிரான்சில் கொரோனாவினால் 3 பிள்ளைகளின் தாயார் நேற்றுப்பலி!

பிரான்சில் கொரோனாவின்கொரப்பிடியில் 3பிள்ளைகளின் தாயார் நேற்று பலி ! அன்னாரின் ஆத்மசாந்திக்காகபிராத்திப்போம்.

Read More »