Breaking News
Home / மரண அறிவித்தல்கள் / செல்வி கர்ணிகா மடோனா மொறிஸ் பிரான்சில் காலமானார்.

செல்வி கர்ணிகா மடோனா மொறிஸ் பிரான்சில் காலமானார்.

பிரான்சை சேர்ந்த கர்ணிகா மடோனா மொறிஸ் 08/04/2020 அன்று பிரான்சில் காலமானார். இவர் கரம்பனை சேர்ந்த மொறிஸ் மரியதாஸ், ஸ்கந்தபுரத்தை சேர்ந்த தேவகேசரி குலசேகரம்பிள்ளை ஆகியோரின் ஆருயிர் புதல்வியும், கார்த்திகனின் அன்புத் தங்கையும், காலம்சென்ற மரியதாஸ், அஞ்சலா, காலம்சென்ற குலசேகரம்பிள்ளை, கமலாதேவி ஆகியோரின் அன்புப் பேத்தியும், மார்க்கஸ் றெஜீன், மக்மில்லன், மெல்வின் றொயிஸ், தனகேசரி ஆகியோரின் அன்புப் பெறா மகளும்,காலம்சென்ற சிவகேசரன் (மாவீரர் புலேந்திரன்) அரசகேசரன், பராகேசரன் ஆகியோரின் அன்பு மருமகளும், மிதுஷா, ஆரோன், எரிக்கா,பியாங்கா, நிலா, கனிஸ்கா, லூக்காஸ் ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும், துசானி, துசான் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
கர்ணிகாவின் இறுதி சடங்கு விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொகொள்கிறோம்.
தொடர்புகளுக்கு
மொறிஸ் தேவகி- +33 984151708
பரா – +33 652 52 38 74
அஞ்சலா 416 751 2326
கமலாதேவி +94 77 0433827

Check Also

லண்டனில் – பிரபல மிருதங்க கலைஞர் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இன்று உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தல் இருந்து புலம்பெயர்ந்து லண்டனில் வாழ்ந்து வந்த பிரபல மிருதங்கக் கலைஞரும் ஆனந்தலயா மிருதங்க பள்ளியின் இயக்குநருமான கந்தையா ஆனந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *