Breaking News
Home / மரண அறிவித்தல்கள் / நெடுந்தீவை பிறப்பிடமாகவும், பிரான்ஸ்சில் வசித்து வந்த வருமாகிய திருமதி பாலாச்சந்திரன் கமலாம்பிகை காலமானார்.

நெடுந்தீவை பிறப்பிடமாகவும், பிரான்ஸ்சில் வசித்து வந்த வருமாகிய திருமதி பாலாச்சந்திரன் கமலாம்பிகை காலமானார்.

நெடுந்தீவை பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸ்சில் வசித்துவந்தவருமாகிய திருமதி பாலாச்சந்திரன் கமலாம்பிகை 9.4.2020 அன்று காலை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான திரு.திருமதி மருதையினர் பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ் சென்றவர்களான திரு.திருமதி நாகலிங்கம் சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மருமகளும், திரு. பாலச்சந்திரன் நாகலிங்கம் அவர்களது ( முன்னாள் தலைவர் தமிழர் புனர் வாழ்வுக் கழகம் பிரான்ஸ், சமூக சேவையாளரும், பிரபல தொழிலதிபர் FAST AUTO, CARROSSERIE ) அன்பு மனைவியும்,
கமலேந்திரா ( தொழிலதிபர் CAAOSSERIE FIRST, FAST AUTO) கல்பனா, கௌசிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ஜெயசீலனின் பாசமிகு பெரியம்மாவும், மயூரியின் பாசமிகு மாமியாரும்,
சுகானா, கயிலன், றோசான் ஆகியோரின் பேத்தியும், ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் : குடும்பத்தினர்

பாலச்சந்திரன் – கணவர் 0662365007

கமலேந்திரா – மகன் 0669174390

Check Also

லண்டனில் – பிரபல மிருதங்க கலைஞர் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இன்று உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தல் இருந்து புலம்பெயர்ந்து லண்டனில் வாழ்ந்து வந்த பிரபல மிருதங்கக் கலைஞரும் ஆனந்தலயா மிருதங்க பள்ளியின் இயக்குநருமான கந்தையா ஆனந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *