Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / 200 000 தலை நகர் வாசிகள் பரிசினை விட்டு வெளியேறியுள்ளனர்.

200 000 தலை நகர் வாசிகள் பரிசினை விட்டு வெளியேறியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று சுகாதார அவசரநிலைக் காலத்தில் 200 000 தலை நகர் வாசிகள் பரிசினை விட்டு வெளியேறிவிட்டனர் என புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது. மார்ச் 9,10,11 மற்றும் மார்ச் 23,24,25 ஆகிய நாட்களில் வேறு பிராந்தியங்களில் உள்ள தமது இரண்டாம் வீடுகளை நோக்கிச் சென்றுவிட்டனர் என தெரிவிக்கப்படுகின்றது. இதே வேளை 1.7 மில்லியன் பேர் தமது சொந்த பிராந்தியங்களுக்குச் சென்று தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *