Breaking News
Home / உலகம் / இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 49 மரணங்கள்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 49 மரணங்கள்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 49 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் இதுவே ஒருநாளில் ஏற்பட்ட அதிகளவு மரணங்களாகவும் பதிவாகியுள்ளன. இது வரை மொத்தமாக 228 பேர் மரணித்துள்ளதுடன் வைரஸ் தொற்றுக்குள்ளான 809 புதிய நோயாளர்கள் நேற்று ஒரேநாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நாடுமுழுவதும் மொத்தமாக 6 ஆயிரத்து 771 பேர் இதுவரை தொற்றுக்கு உள்ளானமை கண்டறியப்பட்டுள்ளதுடன் 635 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்து வெளியேறியுள்ளனர்.


இதேவேளை, இந்தியாவில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 21 நாட்கள் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *