Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / கொரோனா தொற்றிலிருந்து மீண்ட நோயாளியைக் கண்டதும் செவிலியர்களின் வெளிப்பாடு..!

கொரோனா தொற்றிலிருந்து மீண்ட நோயாளியைக் கண்டதும் செவிலியர்களின் வெளிப்பாடு..!

இத்தாலியில் கொரோனா தொற்று காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து மீண்ட நோயாளியின் செயற்கை சுவாசக் குழாயை கழட்டும் போது அவர் குணமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த காட்சியைக் கண்டதும் செவிலியர்களின் ஆரவாரமும் மகிழ்ச்சியும் வெளிப்படும் தருணம் இது!

தாம் ஒருவரைக் காப்பாற்றிய மகிழ்ச்சியே இவர்களின் உற்சாகத்திற்குக் காரணம். இவர்களின் அர்ப்பணிப்பான சேவையினாலேயே அண்மைய நாட்களில் குணமாகியர்களின் எண்ணிக்கை தினமும் இரண்டு ஆயிரத்தை அண்மித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *