Breaking News
Home / ஈழச் செய்திகள் / யாழில் ஊரடங்கு வேளையில் 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 19 வயது இளைஞன்!

யாழில் ஊரடங்கு வேளையில் 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 19 வயது இளைஞன்!

யாழ்.ஊர்காவற்றுறை பகுதியில் 15 வயதான சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் புரிந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.வட்டுக்கோட்டை தெற்கை சேர்ந்த (19-வயது) இளைஞனே குறித்த சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதாகியுள்ளார். குறித்த இளைஞனை ஊர்காவற்றுறை காவல் துறை வட்டுக்கோட்டை பகுதியில் வைத்து கைது செய்து விசாரணைகளுக்காக ஊர்காவற்றுறை காவல் நிலையம் கொண்டு சென்றுள்ளனர் என அறியப்படுகின்றது.

Check Also

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று 1000 ஐ கடந்தது.

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் 28 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *