Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கம் பற்றிய உத்தியோகபூர்வ தகவல்கள்.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கம் பற்றிய உத்தியோகபூர்வ தகவல்கள்.

நாடு தழுவிய (அனைத்து பிராந்தியங்கள் மற்றும் மாகாணங்கள்) முழு விபரங்களும் விளக்கமான முறையில் தரப்பட்டுள்ளன.

இதுவரை மொத்தமாக 147.577 நபர்கள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இவர்களில்: 98.273 நபர்கள் இப்போதும் நோய் தொற்றுடன் உள்ளார்கள்;

18.849 நபர்கள் வைரஸ் தாக்கத்தினால் இறந்துள்ளனர்;

30.455 நபர்கள் குணமாகி உள்ளனர்.

நேற்றிலிருந்து இன்று வரை:

+ 3951 வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்கள்
+ 570 இறப்புகள்
+ 1985 குணமாகியவர்கள்
+ 1396 நோய்த்தொற்றுடன் உள்ளவர்கள்

98.273 நோய் தொற்று உள்ளவர்களில்:

66.534 நபர்கள் வீட்டுத் தனிமைப்படுத்தலில் உள்ளனர்; (+ 1.661)

28.242 நபர்கள் நோய்த்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்; (- 157)

3.497 நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். (- 108)

இத்தாலியின் சுகாதாரத்துறை அமைச்சினால் உறுதி செய்யப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இத்தகவல்கள் வழங்கப்படுகின்றன.

உறுதிசெய்யப்பட்ட இறுதி நேரம்:
மாலை 6 மணிக்கு, 10 ஏப்ரல் 2020

இத்தாலியின் சிவில் பாதுகாப்புத்துறை அமைச்சரினால் தினசரி மாலை பத்திரிகையாளர் சந்திப்பில் இத்தகவல்கள் வழங்கப்பட்டாலும், நாம் ஆரம்பத்திலிருந்து சுகாதாரத்துறை அமைச்சின் தகவல்களிலிருந்தே தகவல்களை வழங்குகின்றோம்.
(PCM-DPC dati forniti dal Ministero della Salute)

அவசர தேவைக்கு அழைக்க வேண்டிய கட்டணமல்லாத இலக்கம்: 1500

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *