Breaking News
Home / ஈழச் செய்திகள் / 24 மணித்தியாலத்தில் மாத்திரம் ஊரடங்கு சட்டத்தை மீறிய 1600 பேர் கைது.

24 மணித்தியாலத்தில் மாத்திரம் ஊரடங்கு சட்டத்தை மீறிய 1600 பேர் கைது.

சிறீலங்காவில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 22000 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இது வரையான காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் ஊரடங்கு சட்டத்தை மீறிய 1600 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல் துறையினர் தெரிவித்தனர்.

Check Also

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று 1000 ஐ கடந்தது.

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் 28 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *