Breaking News
Home / உலகம் / இந்தியாவில் கடந்த 24 மணி நேரங்களில் வைரஸ் தொற்றுக்கு 40 பேர் இறப்பு.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரங்களில் வைரஸ் தொற்றுக்கு 40 பேர் இறப்பு.

இந்தியாவில் இன்று காலை வரையான கடந்த 24 மணி நேரங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 40 பேர் இறந்துள்ளனர். 1,035 பேருக்கு புதிதாக தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
புதிய நோயாளா்களுடன் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்துள்ளது.இந்தியாவில் இதுவரை 7,447 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என இந்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது.அத்துடன் இன்று காலை வரை மொத்தமாக 239 பேர் உயிரிழந்துள்ளனா்.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *