Breaking News
Home / ஈழச் செய்திகள் / பாடசாலை இரண்டாம் தவணை மே மாதம் 11 ஆம் திகதி ஆரம்பம்.

பாடசாலை இரண்டாம் தவணை மே மாதம் 11 ஆம் திகதி ஆரம்பம்.

2020 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் தவணை மே மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச அதிபரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 20 ஆம் திகதி ஆரம்பமாக திட்டமிடப்பட்டிருந்த இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கையே மாற்றப்பட்டுள்ளது என அரச அதிபரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

Check Also

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று 1000 ஐ கடந்தது.

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் 28 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *