Breaking News
Home / உலகம் / கோவிட்-19 வைரஸ் விடயங்களில் நாடுகளின் தரநிலைகள் என்ன? (வாரம் 11)

கோவிட்-19 வைரஸ் விடயங்களில் நாடுகளின் தரநிலைகள் என்ன? (வாரம் 11)

கோவிட்-19 வைரஸ் நோய்த்தொற்று – நாடு

  1. அமெரிக்கா – 5,29,887
  2. ஸ்பெயின் – 1,63,027
  3. இத்தாலி – 1,52,271
  4. பிரான்ஸ் – 1,30,730
  5. ஜேர்மனி – 1,25,452

கோவிட்-19 வைரஸ் நோய்த்தொற்று – பிரதேசம்

  1. நியூயோர்க், அமெரிக்கா – 1,81,825
  2. குபேய், சீனா – 67,803
  3. நியூஜேர்சி, அமெரிக்கா – 58,151
  4. லொம்பாடி, இத்தாலி – 57,592
  5. மட்ரிட், ஸ்பெயின் – 46,121

கோவிட்-19 வைரஸ் இறப்பு – நாடு

  1. அமெரிக்கா – 20,604
  2. இத்தாலி – 19,468
  3. ஸ்பெயின் – 16,606
  4. பிரான்ஸ் – 13,832
  5. இங்கிலாந்து – 9,875

கோவிட்-19 வைரஸ் இறப்பு – பிரதேசம்

  1. லொம்பாடி, இத்தாலி – 10,571
  2. நியூயோர்க், அமெரிக்கா – 8,627
  3. மட்ரிட், ஸ்பெயின் – 6,113
  4. கண்டலோனியா, ஸ்பெயின் – 3,389
  5. குபேய், சீனா – 3,219

கோவிட்-19 நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள்

  1. சீனா – 77,921
  2. ஸ்பெயின் – 59,109
  3. ஜேர்மனி – 57,400
  4. ஈரான் – 41,947
  5. இத்தாலி – 32,534

கோவிட்-19 நோய்த்தொற்று சோதனைகளை அதிகமாக செய்த நாடுகள்
(நாட்டின் சனத்தொகை பிரகாரம் மில்லியன் பேருக்கு எத்தனை சோதனைகள் என்ற எண்ணிக்கையில். குறிப்பு: நோய்த்தொற்று 1000க்கு மேல் உள்ள நாடுகளே கவனத்தில் கொள்ளப்பட்டன. அடைப்புக்குறிக்குள் நோய்த்தொற்றுடையவர்கள் எண்ணிக்கை)

  1. ஜஸ்லண்ட் – 1,01,497 (1,689 நோய்த்தொற்றாளர்கள்))
  2. ஜக்கிய அரபு ராச்சியம் – 65,538 (3,736)
  3. லக்சம்பேர்க் – 46,272 (3270)
  4. பகரின் – 35,511 (1,040)
  5. நோர்வே – 22,924 (6,409)

கோவிட்-19 நோய்த்தொற்று சோதனைகளை குறைவாகச் செய்த நாடுகள்
(நாட்டின் சனத்தொகை பிரகாரம் மில்லியன் பேருக்கு எத்தனை சோகனைகள் என்ற எண்ணிக்கையில். குறிப்பு: நோய்த்தொற்று 2000க்கு மேல் உள்ள நாடுகளே கவனத்தில் கொள்ளப்பட்டன. அடைப்புக்குறிக்குள் நோய்த்தொற்றுடையவர்கள் எண்ணிக்கை)

  1. இந்தோனோசியா – 71 (3,842 நோய்த்தொற்றாளர்கள்))
  2. இந்தியா – 137 (8,446)
  3. பிலிப்பைன்ஸ் – 224 (4,428)
  4. மெக்சிக்கோ – 275 (4,219)
  5. பாக்கிஸ்தான் – 280 (5,038)
  6. பிரேசில் – 296 (20,964)
  7. நன்றி : ஈழநேரு

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *