Breaking News
Home / ஈழச் செய்திகள் / யாழ் – கைதடி விநாயகர் சனசமூக நிலையத்திற்கு விசமிகள் தீ.

யாழ் – கைதடி விநாயகர் சனசமூக நிலையத்திற்கு விசமிகள் தீ.

யாழ் – கைதடி விநாயகர் சனசமூக நிலையத்திற்கு விசமிகள் தீவைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் சன சமூக நிலையத்தில் காணப்பட்ட தளபாட உபகரணங்கள் உள்ளிட்ட பெருமளவான சொத்துக்கள் எரிந்தழிந்துள்ளன. இன்று அதிகாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Check Also

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று 1000 ஐ கடந்தது.

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் 28 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *