Breaking News
Home / ஈழச் செய்திகள் / சிறீலங்காவுக்கு அருகில் பாரிய நில அதிர்வு.

சிறீலங்காவுக்கு அருகில் பாரிய நில அதிர்வு.

சிறீலங்காவுக்கு அருகிலுள்ள தீவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய கடல் எல்லையில் உள்ள Amstedam தீவிற்கு அருகில் 6.1 ரிக்டர் அளவில் பாரிய நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வினால் சிறீலங்காவுக்கு அழுத்தம் ஏற்படவில்லை என சுனாமி முன்னறிவிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

Check Also

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று 1000 ஐ கடந்தது.

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் 28 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *