Breaking News
Home / உலகம் / இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் குடும்பத்தகராறு காரணமாக 5 குழந்தைகளை கங்கை நதியில் வீசிய தாய்.

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் குடும்பத்தகராறு காரணமாக 5 குழந்தைகளை கங்கை நதியில் வீசிய தாய்.

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அதுவும் குடும்பத்தகராறு காரணமாகவிரக்தியில் தாயார் ஒருவர் 5 பிள்ளைகளையும் கங்கை நதியில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்திர பிரதேச மாநிலம் பாதோகி மாவட்டத்தை சேர்ந்த ஒரு தாய் தனது 5 குழந்தைகளையும் கங்கை நதியில் மூழ்கடித்துள்ளார். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கங்கை நதியில் மூழ்கிய குழந்தைகளை தீயணைப்பு படையினர் உதவியுடன் தேடி வருகின்றனர்.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *