Breaking News
Home / ஈழச் செய்திகள் / சிறீலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 214 ஆக அதிகரிப்பு.

சிறீலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 214 ஆக அதிகரிப்பு.

சிறீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளார். நாட்டில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 214 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, 56 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 147 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தநிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று 1000 ஐ கடந்தது.

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் 28 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *