Breaking News
Home / ஈழச் செய்திகள் / யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா ஐயத்தின் பேரில் 6 பேர் அனுமதி !

யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா ஐயத்தின் பேரில் 6 பேர் அனுமதி !

யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா ஐயத்தின் பெயரில் இன்று 6 பேர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.

நேற்றய நாள் 4 பேர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கு பரிசோதனை நடாத்தப்பட்டு தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இன்று 6 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பரிசோதனைகள் இன்று மேற்கொள்ளப்பட்டு மாலையில் பரிசோதனை அறிக்கை வெளியிடப்படும்.

Check Also

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று 1000 ஐ கடந்தது.

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் 28 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *