Breaking News
Home / உலகம் / பிரித்தானியாவில் ஆறு மாத குழந்தை பல பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுகிறாள்.

பிரித்தானியாவில் ஆறு மாத குழந்தை பல பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுகிறாள்.

ஆறு மாத வயதான குழந்தை பல பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுகிறாள். இருதய பிரச்னையை மற்றும் மூச்சுப் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடிய அழகான ஆறு மாத பெண் குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆறு மாத வயதான எரின் பேட்ஸ் ஏற்கனவே டிசம்பரில் திறந்த இதய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை,அவர் கொரோனா வைரஸ் நோயால் கண்டறியப்பட்டார். லிவர்பூலில் உள்ள ஆல்டர் ஹே குழந்தைகள் மருத்துவமனையில் இக் குழந்தைக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Prayers for this baby girl, I hope she pulls through this, she has already had a hard start in life.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *