Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / துணை நடிகரான Maurice Barrier கொரோனா தொற்றினால் இறந்தார்.

துணை நடிகரான Maurice Barrier கொரோனா தொற்றினால் இறந்தார்.

துணை வேடங்களில் திறைமையான தனது நடிப்பை வெளிப்படுத்திய நடிகரான மாரிஸ் பேரியர் தனது 87 வயதில் , ஞாயிற்றுக்கிழமை இரவு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இறந்தார். சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *