Breaking News
Home / உலகம் / கொரோனா தொற்றினால் திணறும் ஈக்வடார் அரசு.

கொரோனா தொற்றினால் திணறும் ஈக்வடார் அரசு.

Foto con drone de personas trasladando a un féretro en el cementerio municipal, María Canals ubicado en el suburbio de la ciudad de Guayaquil, Ecuador el 12 de abril de 2020. Ecuador decretó las restricciones total de movilización de vehículos para contener la propagación del Covid 19.

கொரோனா வைரஸ் தொற்றின் மையப்பகுதியான குவாயாகுவில் உள்ள வீடுகளில் இருந்து கடந்த வாரங்களில் கிட்டத்தட்ட 800 சடலங்களை காவல் துறையினர் அகற்றியதாக ஈக்வடார் அரசு தெரிவித்துள்ளது.

பசிபிக் துறைமுக நகரத்தில் வைரஸ் தொற்றினால் அவசரகால சேவைகள், மருத்துவமனைகள் மற்றும் இறுதி சடங்குகள் , சவக்கிடங்கு தொழிலாளர்கள் போன்ற சவால்களை சமாளிக்க முடியாமையால் அரசு திணறுகிறது. மக்கள்இறந்தவர்களின் உடலங்களை வீதிகளில் எரிந்து செல்லும் காணொளிகள் பல சமூக ஊடகங்களில் பரவலாக வெளியிட்டப்பட்டடுள்ளது.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *