Breaking News
Home / உலகம் / தென் அமெரிக்க மாநிலமான மிசிசிப்பியை சூறாவளி தாக்கியது.

தென் அமெரிக்க மாநிலமான மிசிசிப்பியை சூறாவளி தாக்கியது.

தென் அமெரிக்க மாநிலமான மிசிசிப்பியை பலத்த சூறாவளி தாக்கியுள்ளது. நேற்று ஞாயிறு இரவில் இருந்து இன்று காலை வரை இப் புயலின் தாக்கம் இருந்துள்ளது.

லூசியானாவில் 300 வீடுகள் மற்றும் பிற கட்டிடங்கள் சேதமாகியுள்ளது. நேற்று முதல் சூறாவளி மற்றும் இடியுடன் மழை,வெள்ளம் இடம் பெறும் வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்து இருந்தன. சூறாவளியில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் இருவர் புது மணத் தம்பதிகள் என்றும் தெரிய வந்துள்ளது. இதனால் தற்பொழுது குறைந்தது 72,000 பேர் மின்சாரம் இல்லாமல் உள்ளனர்.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *