Breaking News
Home / உலகம் / கொரோனா வைரஸ் உலகளாவிய ரீதியிலே 114,000 பேர் மரணம்.

கொரோனா வைரஸ் உலகளாவிய ரீதியிலே 114,000 பேர் மரணம்.

கொரோனா வைரஸ் உலகளாவிய ரீதியிலே 114,000 க்கும் அதிகமான மக்களைக் இது வரை கொன்றழித்துள்ளது. அத்துடன் 1.85 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இதன் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் (Johns Hopkins University) தொகுத்த தரவுகளின் அடிப்படையில் உலக சுகாதார அமைப்பு (WHO) தகவல் வெளியிடடுள்ளது.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *