Breaking News
Home / உலகம் / ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா தொற்றும் தேர்தலும் ..!

ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா தொற்றும் தேர்தலும் ..!

COVID-19 ஆப்பிரிக்க கண்டத்தில் பரவி வரும் வேளையில் , எத்தியோப்பியா தேர்தல் வாக்கெடுப்பை ஆவணி (August) மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளது. அதே நேரத்தில் கினியா (Guinea) சர்ச்சைக்குரிய வாக்கெடுப்புடன் தேர்தலை தொடர்ந்திருக்கின்றது.

மாசி மாதம் (february), மலாவி நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம், 2019 மே மாதம் இடம் பெற்ற வாக்கெடுப்பை ரத்து செய்திருந்தது. 79 வயதான அதிபர் பீட்டர் முத்தரிக்காவின் கொரோனா கால நடவடிக்கைகள் நம்பிக்கைக்குரியதாக அமைந்துள்ளது. இருந்த போதும் 150 நாட்களுக்குள் வாக்கெடுப்பு மீண்டும் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், எதிர்க்கட்சியின் பக்கம் வெற்றி அதிகமுள்ளதால் வரும் தேர்தலில் முத்தாரிகா இரண்டாவது முறையாகவும் வெல்லும் வாய்ப்புகள் குறைவு என சூட்டிக் காட்டப்பட்டுள்ளது .

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *