Breaking News
Home / உலகம் / பிரித்தானியாவில் சுப்பிரமணியம் உலகநாதன் கொரோனா தொற்று காரணமாக நேற்று 13.04.2020 உயிரிழந்தார்

பிரித்தானியாவில் சுப்பிரமணியம் உலகநாதன் கொரோனா தொற்று காரணமாக நேற்று 13.04.2020 உயிரிழந்தார்

Alcatel என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஈழத்தமிழர் 13-04-2020 கொரோனா தொற்று நோய் காரணமாக உயிரிழந்துள்ளார் பிரித்தானியாவில் தினம் ஈழத்தமிர்கள் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்து வருகின்றது தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தையும் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *