Breaking News
Home / உலகம் / பொருளாதாரத்தை எவ்வாறு, எப்போது திறக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க தனக்கு முழு அதிகாரம் – அதிபர் டிரம்ப்.

பொருளாதாரத்தை எவ்வாறு, எப்போது திறக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க தனக்கு முழு அதிகாரம் – அதிபர் டிரம்ப்.

அமெரிக்கா கொரோனா தொற்றினால் திணறி வரும் நிலையில், அமெரிக்க அதிபருடைய நிலைப்பாடு வீழ்ந்து வரும் பொரளாதாரத்தின் மீது கவனம். கொரோனா வைரசை எதிர்த்துப் போராடும் வாரங்கள்; கடுமையான வழி காட்டுதல்களுக்குப் பிறகு பொருளாதாரத்தை எவ்வாறு, எப்போது திறக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க தனக்கு முழு அதிகாரம் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

இருந்த போதும் இரு கட்சிகளிலின் ஆளுநர்கள் தங்கள் மாநிலங்களில் பொதுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முதன்மைப் பொறுப்பு தங்களுக்கு இருப்பதாகவும், சாதாரண நடவடிக்கைகளுக்குத் திரும்புவது எப்போது சாத்தியமாகின்றதோ, அக் காலம் பாதுகாப்பானதா என்பதை ஆராய்ந்தே தீர்மானிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *