Breaking News
Home / ஈழச் செய்திகள் / சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 219 ஆக உயர்வு.

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 219 ஆக உயர்வு.

சிறீலங்காவில் ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் நாட்டில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 219 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்ட 219 பேரில் 59 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Check Also

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று 1000 ஐ கடந்தது.

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் 28 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *