Breaking News
Home / ஈழச் செய்திகள் / யாழில் மது விற்றவர் கைது..!

யாழில் மது விற்றவர் கைது..!

யாழ்ப்பாணம் கன்னாதிட்டிப் பகுதியில் வீடொன்றில் சட்டத்துக்குப் புறம்பாக மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

குறித்த நபரிடம் இருந்து 78 போத்தல்கள் (கால் போத்தல் அளவுடைய) மதுபானம் கைப்பற்றப்பட்டன என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.யாழ்ப்பாணம் பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த காவல் அத்தியட்சகரின் கீழுள்ள சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் போதைத் தடுப்புப் காவல் துறையினருடன் இணைந்து இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Check Also

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று 1000 ஐ கடந்தது.

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் 28 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *