Breaking News
Home / ஈழச் செய்திகள் / சிறீலங்கா தலைநகர் கொழும்பில் சற்று முன்னர் தீ விபத்து.

சிறீலங்கா தலைநகர் கொழும்பில் சற்று முன்னர் தீ விபத்து.

பொரளை அரச அச்சகத்தில் இன்று மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொரளை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.4 தீயணைப்பு வாகனங்களில் 20 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைப்பு வைக்கப்பட்டுள்ளனர். தீயை அணைக்க காவல் துறையினர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொது மக்கள் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Check Also

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று 1000 ஐ கடந்தது.

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் 28 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *