Breaking News
Home / விளையாட்டு செய்திகள் / இந்திய துடுப்பாட்டப் போட்டி IPL நிறுத்தப்பட்டுள்ளது.

இந்திய துடுப்பாட்டப் போட்டி IPL நிறுத்தப்பட்டுள்ளது.

BCCI இந்த தலைவர் சவுரவ் கங்குலி இது பற்றி தெரிவிக்கையில் , கொரோனா தொற்று தொடர்பான நிலைமையை கவனத்தில் கொண்டே புதிய தொடக்க திகதியை தெரிவிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் “எதுவும் சொல்ல முடியாது” என்றும் கூறினார். தற்போதைய காலகட்டத்தில் உலகில் எந்தவொரு விளையாட்டு நிகழ்வையும் நடத்த முடியாதுள்ளது.

இதே வேளை இந்தாண்டு நடைபெற இருந்த IPL போட்டியில் உலகக் கோப்பை வெற்றியாளர்களான ஈயன் மோர்கன், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் மொயீன் அலி உள்ளிட்ட இங்கிலாந்து வீரர்கள் இந்த ஆண்டு IPL போட்டியில் பங்கேற்க இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Check Also

கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு இங்கிலாந்து துடுப்பாட்ட சபை நிதியுதவி

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவுவதற்காக இங்கிலாந்து துடுப்பாட்ட சபை நிதியுதவி தொகையை அறிவித்துள்ளது. இங்கிலாந்து துடுப்பாட்ட சபையின் தலைமை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *