Breaking News
Home / உலகம் / இந்தியாவில் பொது முடக்கம் மே மாதம் 3 ஆம் நாள் வரை நீடிப்பு.

இந்தியாவில் பொது முடக்கம் மே மாதம் 3 ஆம் நாள் வரை நீடிப்பு.

NEW DELHI, INDIA – MARCH 31: A bus driver in a protective suit before ferrying people who took part in a Tablighi Jamaat function earlier this month to a quarantine facility amid concerns of infection, on day 7 of the 21 day nationwide lockdown imposed by PM Narendra Modi to check the spread of coronavirus, at Nizamuddin West on March 31, 2020 in New Delhi, India. (Photo by Ajay Aggarwal/Hindustan Times via Getty Images)

விவசாயம், வங்கி மற்றும் பொதுப்பணிகளுக்கான கட்டுப்பாடுகளை இந்தியா தளர்த்தியுள்ளது, போக்குவரத்து சேவைகள் மற்றும் பெரும்பாலான வணிகங்கள் மூடப்பட்டிருக்கும். கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25 நடை முறைக்கு வந்த பொது முடக்கம் மே 3 ஆம் நாளுடன் முடிவடையும். புதிதாக இணைக்கப்பட்ட நடை முறைகள் ஏப்ரல் 20 முதல் நடைமுறை படுத்தப்படும். இதனால் வழங்கல் நடவடிக்கையை எளிதாக்கவும் மற்றும் பொருளாதார பாதிப்பையும் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா தொற்றினால் இந்தியாவில் இது வரை 9,756 பேர் தொற்றுக்குள்ளாகியும் 377 இறப்புக்களும் பதிவாகியுள்ளன.தை மாதம் முதலாவது வைரஸ் தொற்றுடையவர் இந்தியாவில் கண்டறியப்பட்டார்.எனினும் மார்ச் மாத தொடக்கத்தில் தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதும் குறிப்பிடத்தக்கது.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *