Breaking News
Home / உலகம் / சீனாவில் மீண்டும் புதிய கொரோனா தொற்றுக்கள்.

சீனாவில் மீண்டும் புதிய கொரோனா தொற்றுக்கள்.

COVID-19 கொரோனா தொற்று கடந்த 6 நாட்களில் சீனாவில் மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளது. வுகானில் 3,000 க்கும் மேற்பட்ட புதிய தொற்றாளர்கள் காலம் தாழ்த்தி கண்டு பிடிக்கப்பட்டனர். வுகான் நகரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சந்திர புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக தங்கள் வருடாந்த பயணத்தைத் மீண்டும் ஆரம்பித்திருந்தனர். இதனால் மீண்டும் புதிய தொற்றுக்கள் பரவ ஆரம்பித்துள்ளது.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *