Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / மூன்று ஐரோப்பிய நாடுகள் முழு முடக்கத்தில் இருந்து சற்று தளர்வு நிலைக்கு வருகின்றன.

மூன்று ஐரோப்பிய நாடுகள் முழு முடக்கத்தில் இருந்து சற்று தளர்வு நிலைக்கு வருகின்றன.

ஆஸ்திரியா, ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஆகிய ஐரோப்பிய நாடுகள் மூன்றும் முழு முடக்கத்தில் இருந்து சற்று தளர்வு நிலைக்கு வருகின்றன.4 வாரங்களுக்குப் பிறகு தங்கள் பொருளாதாரங்களை ஓரளவு திறக்க முதல் நடவடிக்கைகளை எடுத்துள்ளன, கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையில் அடிப்படையில் இந்த முடிவை அவை எடுத்டுள்ளன.

பிரித்தானியா எதிர் திசையில் பயணிக்க வேண்டியுள்ளது, ஏனெனில் பல முதியோர் பராமரிப்பு நிலையங்களில் நிகழ்ந்த இறப்புகளை சரியான உத்தியோகபூர்வ புள்ளி விபரங்களில் கணக்கெடுக்கப்பட வில்லை.

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *