Breaking News
Home / உலகம் / தென் கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் நடை பெற்ற தேர்தல்.

தென் கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் நடை பெற்ற தேர்தல்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் நடை பெற்ற முதல் தேசியத் தேர்தல் கடுமையான பாதுகாப்பு வழி காட்டுதலின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக தென் கொரியர்கள் நேற்று செவ்வாய்க் கிழமை தேர்தலில் வாக்களித்துள்ளனர்.

காலை 6 மணிக்கு கிருமி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் நாடு முழுவதும் 14,000 வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பு இடம் பெற்றுள்ளது. தேர்தலில் வாக்களிக்க வருபவர்கள் முகக் கவசம் அணிய வேண்டும், உடல் வெப்ப நிலை சரி பார்க்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதில் வெப்பநிலை 37.5 செல்சியஸ் ஐ விட அதிகமாக இருந்தவர்களை சிறப்பு வாக்களிப்பு சாவடிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *