Breaking News
Home / உலகம் / பிரித்தானியாவில் 24 மணி நேரத்தில் 761 பேர் மருத்துவமனைகளில் மரணம்.

பிரித்தானியாவில் 24 மணி நேரத்தில் 761 பேர் மருத்துவமனைகளில் மரணம்.

சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் (Matt Hancock), கொரோனா தொற்று சோதனை அனைவருக்கும் கிடைக்கும் என உறுதியாக தெரிவித்துள்ளார். Care England இன் தலைமை நிர்வாகி பேராசிரியர் மார்ட்டின் கிரீன் இந்த உறுதிமொழியை வரவேற்றுள்ளார். இருந்த போதும் அதற்கான வளங்கள் தொடர்பிலும் கருத்துக் கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் இன்று மேலும் 761 மருத்துவமனை மரணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த இறப்புக்கள் 12,868 ஆக உயர்ந்து உள்ளது.2,000 க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்து தொற்றுக்கான சோதனைக்காக அழைப்பு விடுத்துள்ளனர்.இந்த வேளையில் , தொற்று அறிகுறிகளைக் காண்பிக்கும் முதல் ஐந்து குடியிருப்பாளர்கள் மட்டுமே பரிசோதிக்கப்படுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *