Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / பிரான்சில் மற்றுமொரு ஈழத் தமிழர் கொரோனா தொற்றுக்குப் பலி.

பிரான்சில் மற்றுமொரு ஈழத் தமிழர் கொரோனா தொற்றுக்குப் பலி.

யாழ்ப்பாணம் சங்கானையை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் வில்னெவ் சென் ஜோர்ஜ் வதிவிடமாகக் கொண்ட திரு.தெய்வேந்திரன் நவரத்தினம் இன்று மாலை 15.04.2020 காலமானார்.கொரோனா தொற்றினால் காலமான இவர் மூன்று பிள்ளைகளின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தகவல் குடும்பத்தினர்.
தொடர்பு : 0033652088869

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *