Breaking News
Home / ஈழச் செய்திகள் / யாழ் – மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்த சாத்தியமில்லை.

யாழ் – மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்த சாத்தியமில்லை.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்த சாத்தியமில்லை. ஆயினும் அபாயமற்ற பகுதிகளான தென்மராட்சி, தீவகம், மருதங்கேணி பிரதேச செயலக பிரிவுகளில் ஊரடங்கு தளர்வு சாத்தியம்.

இவ்வாறு வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.இன்று ( 16.04.2020 ) இடம் பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெிவித்தார்.அடுத்து வரும் வாரத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த வவுனியா, மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு ஆளுநர் மற்றும் காவல் துறையினர் ஆலோசித்த பின்னர் ஊரடங்கை படிப்படியாக தளர்த்த ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளது. சிறிலங்கா அதிபருடனான நேற்றைய சந்திப்பின் பின் இவ் ஆலோசனை ஆராயப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

Check Also

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று 1000 ஐ கடந்தது.

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் 28 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *