Breaking News
Home / ஈழச் செய்திகள் / முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா தகவல் தொடர்பு நிலையம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா தகவல் தொடர்பு நிலையம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா தொற்று மற்றும் அவசர சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக மேலும் ஒரு தகவல் தொடர்பு நிலையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் எஸ்.சுகந்தன் தெரிவித்துள்ளார்.முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாங்குளம் மலேரியா தடுப்பு பிரிவில் நோயாளர் மற்றும் மக்களின் அவசர மருத்துவ தேவைக்காக இந்த கோல் சென்டர் செயற்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

Check Also

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று 1000 ஐ கடந்தது.

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் 28 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *