Breaking News
Home / உலகம் / பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 861 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 861 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று வியாழக்கிழமை (15/04/2020)13,729ஆக உயர்ந்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 861 பேர் உயிரிழந்துள்ளனர். உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 103,093ஆக உயர்ந்துள்ளன. இதே வேளை ஈஸ்டர் வார இறுதியில் முடக்க நிலையை கடைப்பிடிப்பதில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக,கொரோனா தொற்றால் ஏற்படும் இறப்பு அதிகரிக்கலாம் என, தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விட்டி எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *