Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / பிரான்சில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவால் உயிரிழந்தார்.

பிரான்சில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவால் உயிரிழந்தார்.

பிறப்பு-08.08.1964
இறப்பு-17.04.2020
பிறந்த இடம்-சுன்னாகம் மத்தி,சுன்னாகம் யாழ்ப்பாணம் .

பிரான்சு creteilஐ வதிவிடமாக கொண்ட அமரர்.ஜோர்ச் இன்று கொரோனா காரணமாக காலமானார்.

இத் தகவலை அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். அன்னாரின் ஆத்மசாந்திக்காக இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

தகவல்:
சுன்னாகம் மக்கள் மன்றம்
பிரான்சு

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *