Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / கொரொனா வைரஸ், இல் து பிரான்ஸ் உட்பட அனைத்து மாகாண விபரம்!

கொரொனா வைரஸ், இல் து பிரான்ஸ் உட்பட அனைத்து மாகாண விபரம்!

17 ஏப்ரல் 2020

#Île-de-Franceல் தற்போது அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 12,766 பேர், மற்றும் உயிரிழந்தவர்கள் 4,510பேர் மற்றும் தீவிர சிகிச்சையில் 2,341 பேர் உள்ளனர்,

#Grand Est 4,725 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 2,358 பேர் உயிரிழந்துள்ளனர்.

COVID-19 தொற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பிரான்சின் பிராந்தியங்களில்,

#Auvergne-Rhône-Alpes பிராந்திய மருத்துவமனையில் 2,965 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மற்றும் 954 பேர் உயிரிழந்துள்ளனர்,

#Hauts de France பிராந்திய மருத்துவமனையில் 2,517 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர், 1.054 பேர் உயிரிழந்துள்ளனர்,

#Provence-Alpes Côte d’Azur மருத்துவமனையில் 1889 அனுமதிக்கப்பட்டுள்ளனர், 447 பேர் உயிரிழந்துள்ளனர்,

#Bourgogne-Franche-Comté மருத்துவமனையில் 1380 பேர் அனுமதிக்கப்பட்டனர், 623 பேர் உயிரிழந்துள்ளனர்,

#Occitanie மருத்துவமனையில் 866 அனுமதிக்கப்பட்டனர், 290 உயிரிழந்துள்ளனர்.

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *