Breaking News
Home / உலகம் / உலகளாவிய கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 150,000 ஐ தாண்டியுள்ளது.

உலகளாவிய கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 150,000 ஐ தாண்டியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 150,000 ஐ எட்டியுள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக (Johns Hopkins University ) புள்ளி விபரம் கூறுகிறது.

இதே வேளை ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.8 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. சீன நகரமான வுகானில் கொரோனா வைரஸ் தொற்றில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,290 அதிகரித்து 3,869 ஆக உயர்ந்துள்ளது, இதனால் சீனா முழுவதும் மொத்த இறப்புக்களின் எண்ணிக்கை 4,642 ஆகக் உயர்ந்துள்ளது.

இதே வேளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் ரமலான் மற்றும் ஈத்-உல்-பித்ர் தொழுகைகள் வீடுகளிலேயே நடை பெறும் என்று சவுதி அரேபியாவின் முப்தி(Mufti ) தெரிவித்துள்ளது.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *