Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / பிரான்சின் விமானத்தாங்கிக் கப்பலில் 1081 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று உறுதி.

பிரான்சின் விமானத்தாங்கிக் கப்பலில் 1081 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று உறுதி.

பிரான்சின் மிகப்பெரும் விமானம் தாங்கி கப்பலான Charles de Gaulle, கடற்படையினருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டுள்ள நிலையில், தனது வழித்தடத்தினை கடந்த வாரம் பிரான்சை நோக்கி திருப்பியது.


l’Atlantique பெருங்கடலில் தற்போது பயணத்திக் கொண்டிருந்த இப்போர்க்கப்பலில் நாற்பத்துக்கு மேற்பட்ட கடற்படையினரிடம் வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில் இக் கப்பல் பிரான்சின் Toulon கடற்படை துறைமுகத்தினை வந்தடைந்துள்ளது. கப்பலின் 2300 கடற்படையினரில் இது வரை 1081 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று உறுதி செய்யப்படடுள்ளது.

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *