Breaking News
Home / ஈழச் செய்திகள் / சிறீலங்காவின் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் திறக்கப்படவுள்ளது.

சிறீலங்காவின் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் திறக்கப்படவுள்ளது.

சிறீலங்காவின் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் நாளை 19.04.2020 (ஞாயிற்றுக்கிழமை) முதல் திறக்கப்படவுள்ளது.

சிறீலங்கா அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் இதனைத் தெரிவித்துள்ளார். நாளை முதல் காலை 6.00 மணி தொடக்கம் இரவு 8.00 மணி வரை தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் திறந்திருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் வடக்கில் தங்களது உற்பத்தியை விவசாயிகள் ஏற்றுமதி செய்ய வாய்ப்பாக அமையும் என எதிர்பாக்கப்படுகிறது.

Check Also

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று 1000 ஐ கடந்தது.

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் 28 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *