Breaking News
Home / உலகம் / கொரோனா வைரஸ் காரணமாக, 24 மணித்தியாலத்தில் பிரித்தானிய மருத்துவ மனைகளில் 888 பேர் மரணம்.

கொரோனா வைரஸ் காரணமாக, 24 மணித்தியாலத்தில் பிரித்தானிய மருத்துவ மனைகளில் 888 பேர் மரணம்.

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, கடந்த 24 மணித்தியாலத்தில் பிரித்தானிய மருத்துவ மனைகளில் 888 பேர் மரணமாகி உள்ளதாக NHS தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கையுடன், கொரோனா தொற்று பரம்பல் ஆரம்பித்ததில் இருந்து,பிரித்தானியாவில் மொத்த மரணங்கள் 15,464 ஆக உயர்ந்துள்ளது, இது கடந்த ஆண்டின் பிற்பகுதியில் சீனாவில் தோன்றிய வைரஸ் தாக்கத்தினால், உலக நாடுகளில் மரணமாணவர்களின் தொகையில் ஐந்தாவது மிக உயர்ந்த எண்ணிக்கையாகும். உலகளவில் இது வரை சுமார் 150,000 கும் மேற்பட்டோர் மரணித்துள்ளனர்.

கொரோனா தொற்று நோய்க்கான சோதனைகளின் எண்ணிக்கை 460,437 ஆக உயர்ந்துள்ளது, இருப்பினும் இதில் சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பரிசோதிக்கப்படுகிறார்கள். தற்போது பிரித்தானியாவில் 114,217 நேர்மறை சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *