Breaking News
Home / உலகம் / கொரோனா வைரைசை எதிர்த்து போராடுபவர்க்கு ஆதரவாக, 100 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இணைந்து வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி.

கொரோனா வைரைசை எதிர்த்து போராடுபவர்க்கு ஆதரவாக, 100 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இணைந்து வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி.

 Lady Gaga

கொரோனா வைரஸ் தொற்றை எதிர்க்க முன்னணியில் தொழிற்படும் சுகாதார துறை சார்ந்தவர்களையும் மற்றும் முன்னிலைத் தொழிலாளர்களையும் ஆதரிப்பதற்காக 100 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இணைந்து வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று தொலைக் காட்சியில் இடம் பெற உள்ளது.

The One World: Together At Home (தி ஒன் வேர்ல்ட்: டுகெதர் அட் ஹோம் ) நிகழ்ச்சியில் ரோலிங் ஸ்டோன்ஸ் மற்றும் பில்லி எலிஷ் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தங்கள் வீடுகளில் இருந்து நேரடியாக கலந்து கொள்ள உள்ளார்கள். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்யத லேடி காகா நிகழ்வுகளை நிகழ்த்துவார்.

குளோபல் சிட்டிசன் இயக்கம் மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) நடத்தும் எட்டு மணி நேர நிகழ்வு நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட இருக்கிறது.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *