Breaking News
Home / உலகம் / பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 888 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 888 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரித்தானியாவில் மேலும் இறப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் குளிரூட்டப்பட்ட தற்காலிக சவக்கிடங்கு ஸ்காட்லாந்து கிளாஸ்கோவில் அமைக்கப்பட்டுள்ளது.1,700 உடல்களை பாதுக்காக்க முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு லண்டன் லெய்டனில் 700 உடல்களை பாதுக்காக்க கட்டப்பட்ட குளிரூட்டப்பட்ட தற்காலிக சவக்கிடங்கு திறக்கப்பட்டு இரண்டு வாரங்களிலேயே மூடப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் நோயினால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று சனிக்கிழமை(18/04/2020) 15,464 ஆக உயர்ந்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 888 பேர் உயிரிழந்துள்ளனர். உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 114,217 ஆக உயர்ந்துள்ளன.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *