Breaking News
Home / உலகம் / லிபியாவின் போராளிக் குழுவின் எட்டு போராளி கொல்லப்பட்டனர்.

லிபியாவின் போராளிக் குழுவின் எட்டு போராளி கொல்லப்பட்டனர்.

லிபியாவின் கிழக்கு பகுதியைச் சேர்ந்த போராளிக் குழுவின் தலைவர் கலீஃபா ஹப்தாருக்கு (Khalifa Haftar) விசுவாசமான எட்டு போராளிகளை இன்று 18.04.2020 லிபியப் படைகள் கொன்றதாக லிபியாவின் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடு பாதுகாப்புப் படைகளுடன் இணைந்த லிபியப் படைகளுடன் மேற்கு லிபியாவின் முன்னரங்க பகுதியில் இடம் பெற்ற மோதலில் போராளிக் குழுவின் தலைவர் கலீஃபா ஹப்தாருக்கு (Khalifa Haftar) விசுவாசமான எட்டு போராளிகளை அழித்ததாக இராணுவ செய்தித் தொடர்பாளர் மொஹமட் குனு (Mohamed Gnunu) தெரிவித்துள்ளார்.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *